எஸ். ஷங்கரநாராயணன் சிவாய நம. அது அவரது டிரேட் மார்க். சொந்தப்பேர் தனக்கே மறந்தாச்சி ஊரில்கூட எவன் அவரைப் பத்திப் பேசப்போறான். அவர் என்ன தாஜ் பீடி அண்ணாச்சியா, ஊரில் அத்தனை பேரையும் தெரியறதுக்கு.…
கே.பாலமுருகன் இருள் வீட்டின் கூரையில் படியத் துவங்கும் நேரம் பார்த்து சொக்கப்பன் செட்டியார் வந்தார். அவருடைய முகம் பிரகாசமாக இருந்தது. பலகையால் செய்யப்பட்ட இருக்கையில் அமரும்போது அவரின் நாக்கு நுனியில் செய்தி ஒன்று தொங்கிக்…
ரெ.கார்த்திகேசு அம்மா, ஆரம்பிக்கும்போதே ரெண்டு துளி கண்ணீர் இந்த காகிதத்தில விழாம எழுதுணும்னுதான் பாக்கிறேன். இதுவரைக்கும் ரெண்டு பேப்பர் மாத்திட்டேன். ரெண்டும் கண்ணீர் பட்டு ஈரமாயி நைஞ்சு போச்சி. இந்த மூணாவது காகிதம் எடுத்து…
உஷாதீபன்எ “ ன்னாச்சு...! வாரப் பத்திரிகை ஒண்ணைக்கூடக் காணலை...? ” -சொல்லியவாறே அந்த மேஜையின் மீது கிடந்த புத்தகங்களை அங்கும் இங்குமாகப் பொறுமையின்றிப் புரட்டிச் சட்டுச் சட்டென்று தூக்கிப் போட்டுக் கலைத்துக் கொண்டிருந்தார் அவர்.…
ஷைலஜாஎப்படியும் விஷயம் அறிந்து ஹைதராபாத்திலிருந்து அவள் பறந்தாவது வந்துவிடுவாள் என்று காத்திருக்கிறேன். நான் முற்றிலும் சிதலமாவதற்குள் வசந்தா வந்துவிட்டால் தேவலை. ஏனென்றால் அவள் வருகையினால் என் முடிவில்கூட ஏதாவது மாற்றம் ஏற்படலாம். "அதெல்லாமில்லை யார்வந்தாலும்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஉன்னத ஆன்மீக உணர்வு (புவியில்) இந்த மனிதன் உயர்கிறான் ! போற்றுவோம் நாம் அவனை ! உன்னத நிலையில் வைத்து நாம் நேசிக்கும் மற்றவர் நீடித்த காலம் உயர்ந்துள்ளார் !…
அமர்நாத் குஞ்சுமணி மாவட்ட உடற்பயிற்சி மையத்திற்குள் காலடிவைத்தார். அனு அவரிடம் கொடுத்த அடையாள அட்டையைக் காட்டியவுடன் நுழைவிடத்தைக் கண்காணிக்கும் நடுவயதுப் பெண்கள் புன்னகையுடன் தலையசைத்தார்கள். அந்தக் கட்டிடம் திறந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்கும். இதுவரை…
சாந்தன் 1. இளங்கோ தொண்ணூற்றைந்தில் இடப்பெயர்வோடு ஊரை விட்டுக்கிளம்பியவன்தான். சாவகச்சேரி, கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு, என்று கட்டங்கட்டமாக கனடா போய்ச்சேர்ந்து விட்டான். குடும்பத்தையும் பிறகு கூப்பிட்டாயிற்று. வயது இப்போ நாற்பதுக்கு மேலாகியிருக்கும், அவனுக்கு. சின்ன…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"உடல் வலுவற்று, உள்ளத் தளர்ச்சியுடன் ஆன்மீகச் சிந்தனையின்றி நெறி இல்லாமல் இருக்காதீர், மேலை நாடுகள் "செய் ! செயல் மூலம் உன் வலுவைக் காட்டு," என்று சொல்கின்றன. ஆனால் இந்தியா,…
பாஸ்கர் (எ) ஒளியவன் - சிறுகதை சுதந்திரக் காற்றில் செல்லும் இவன் பெயர் செழியன். இவன் பதினைந்து வருடங்களில் சென்ற இடங்களை விட செல்லப் போகும் இந்த இடம் சிறப்பானதாக இருக்கும். இந்தப் பயணம்…