திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

சேவை

தமிழ்மகன் இரண்டு பின்னங்கால் மட்டும் வெளியே தெரிவதை நான்தான் முதலில் பார்த்தேன். பசு கன்று போடப் போவதை ஓடிப்போய் தங்கச்சி வீட்டுக்காரரõடம் சொன்னேன். கொஞ்ச நேரத்தில் விஷயம் வீடு முழுவதும் பரவி, ஓடி வந்து…

“ பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள்”

கே.பாலமுருகன் சுங்கைப்பட்டாணி பட்டணம் அவ்வளவு பெரியதாக இல்லையென்றாலும் மனிதச் சலனங்களால் நிரம்பி வழியும் தன்மையுடையது எனலாம். சாலையோரங்களில் பகல் பொழுதின் வெயிலையும் கடந்து மனிதர்கள் ஒழுகிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரின் முகத்திலும் அந்தப் பட்டணம் வாழ்ந்து…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(1)

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் ராமமூர்த்தி இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பிப் போய் விடுவான் என்ற போது திருச்சியிலிருந்து சாந்தாவும் ரோகிணியும் வந்தார்கள். ராமமூர்த்தி வந்ததிலிருந்து வசந்தி அவர்களுக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டாள். வாரத்திற்கு ஒரு கடிதம்…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"பிறருக்கு உரிமை அளிக்கத் தயாராக இல்லாதவர் எவரும் சுதந்திரம் அடையத் தகுதி பெறாதவர். நமது சக்தியை வீணான வாய்ப்பேச்சிலும் குறை காணுவதிலும் விரையமாக்காது, நாமெல்லாம் அமைதியாக ஆண்மையுடன் பணிபுரியச் செல்வோம்.…

அக்கா

தமிழ்மகன் மனசு கூடத் திரிந்து போய்விடுகிற அளவுக்குக் குப்பென்று அடிக்கிற புளித்த வீச்சத்தைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வேலையில் சேர்ந்த அன்று பயங்கரமாக வாந்தி எடுத்தேன். முதலாளி கூப்பிட்டு "ஒத்துóகலைனா வீட்டுக்குப் போயிருப்பா'' என்றார்.…

மெழுகுவர்த்தி

நடராஜன் கந்தக்குமார் நீள்செவ்வகமரபெட்டி-நடுக்கூடத்தில் நாலுபேர் இறக்கிவைத்து விட்டு சென்றனர்.வீட்டில் ஒரே நிசப்தம்.மேகலைக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை.உடனே பெட்டியை திறக்க வேண்டும்.அப்பா ஒருவேளை பெரிய பார்ஃபி பொம்மை வாங்கி அனுப்பி இருக்கலாம்.பலவாறு கற்பனை மேகலைக்கு.அம்மாவிடம் கேட்கலாமென்றால்,கேட்குமளவு…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 15

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் இரவு பன்னிரெண்டு மணி தாண்டிவிட்டாலும் சவிதாவும் வசந்தியும் இன்னும் உறங்கவில்லை. அவசரமாக சில காகிதங்களை ஸைக்லோஸ்டைல் செய்து தரவேண்டும் என்று கட்சிக்காரர்கள் கொடுத்து விட்டு சென்றிருந்தார்கள். வசந்திக்கு இந்த வேலை நன்றாக…

ஊமச்சி

கோகுலன் ----1---- அதிகாலையிலேயே போன் செய்திருந்தாள் அம்மா. எதிர்த்த அறை நண்பன்தான் கதவைத்தட்டி சொல்லிவிட்டுப்போனான். வழக்கமாக சனிக்கிழமை இரவில் தான் அம்மா அழைப்பது வழக்கம். இன்று என்ன காலையிலேயே போன் என நினைத்துக்கொண்டே மாடிப்படிகள்…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 10 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"எல்லோரும் போவீர் ! எங்கெல்லாம் பஞ்சம் பரவுகிறதோ, கடும் தொத்துநோய் தாக்குகிறதோ, எங்கெல்லாம் குடிமக்கள் துயர்ப்படுகிறாரோ அங்கு செல்வீர் அவரது துன்பத்தைக் குறைப்பதற்கு ! அந்தப் பணியில் ஒரு வேளை…

அரிதிற் கடத்திகள்

தமிழ்மகன் சதாசிவம் பக்கத்தில் இருந்த கிளிமார்க் பையைத் திறந்து, மல்லிகாவின் திருமணப் போட்டோ, திருமண அழைப்பிதழ், சில ஜிராக்ஸ் காப்பிகள் ஆகியவற்றை ஒருமுறை தேவையில்லாமல் பார்த்துவிட்டு மறுபடி முன்பு போலவே எங்கோ வெறித்தபடி நின்றார்.…