திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

மந்திரியின் நலத்திட்டங்கள்

எஸ். ஜெயலட்சுமி . ''அம்மா,அம்மா''என்று யாரோ அழைக்கும் குரல்கேட்டு அம்புஜம் வெளியே வந்தாள்.வாசலில் லக்ஷ்மி தலையில் ஒரு அலுமினியப் பாத்திரத்தோடு நின்று கொண்டிருந்தாள். '' என்ன லக்ஷ்மி?இந்தநேரம்,தலைல என்ன? அதையேன் கேக்கறீங்க இன்னிக்கு காய்…

குடிமகன்

ராஜா வாயிஸ் ராஜா வாயிஸ், மும்பை ஞாயிற்றுக்கிழமையானால் கோவிலில் இரண்டாவது பூசை முடிந்ததும் குடிமகன் பீரிஸ் எங்கள் வீட்டிற்கு ‌தவறாமல் வந்துவிடுவார். என் அப்பா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எப்படி முடிவெட்டிக்கொள்ளுகிறார் என்று எனக்கு பெரிய…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(2) (முற்றும்)

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் "லாவண்யா விஷயம் உனக்கு தெரியுமா? உன்னை வரச் சொல்லி எழுதியிருப்பதாய் சொன்னாள்." முறுமுறுப்பது சொன்னான் சுரேஷ். "ஆமாம். கடிதம் எழுதியிருந்தாள். ஆனால் எனக்கு எங்கே முடியும்? கடிதம் எழுதவே நேரம் இல்லை.…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 13 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஇந்துக்களுக்கு நான் காட்டும் எனது வழிமுறை இதுதான். அவர் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டி தில்லை. நமது வேத ஞானிகள் வகுத்த பாதையைப் பின்பற்றினால் போதுமானது. அடிமைத் தொழில் உண்டாக்கும்…

தழல் ததும்பும் கோப்பை

பாஸ்கர் (எ) ஒளியவன்காலை ஏழு மணிக்கு வாசன் வீடு எங்கும் பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருக்கிறான். மாடி, அடுக்களை, மூன்று படுக்கையறை, குளியலறை எங்கேயும் தென்படவில்லை. உடல் முழுதும் வியர்த்திருக்கிறது அவனுக்கு. சத்தமிட்டு சத்தமிட்டு தொண்டை…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(1)

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் "லாவண்யா கடிதம் எழுதியிருக்கிறாள். அந்த மேஜை மீது வைத்திருக்கிறேன் பாரு" என்றாள் வசந்தி. "என்ன எழுதியிருக்கிறாள்?" ஆர்வமற்ற குரலில் கேட்டாள் சவிதா. "படித்துதான் பாரேன்." "அக்கா எழுதிய கடிதங்களை படிக்கணும் என்றால்…

மானுடத்தைக் கவிபாடி…

அமர்நாத் சென்னையின் அண்ணா பன்னாட்டுப் புறப்பாட்டில் நள்ளிரவை உச்சி வெயிலாக மாற்றும் விளக்கொளி. டிக்கெட்டைக் காட்டி விமானத்தில் இடம் பிடித்து, பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தி, பாதுகாப்புச் சோதனையில் நீண்டநேரம் நிற்கிற சோதனையையும் கடந்தபிறகு, பிரயாணிகள்…

தாவரங்களின் தலைவன்

எஸ். ஷங்கரநாராயணன் நாழியாறு ஊரை மாளாக் காதலுடன் இடுப்பைத்தொட்டு வளைத்துக் கடக்கிறது. கரைகளைத் தொட்டாப்போல மரப்பாலம் ஏறிப்போக லிங்கேஸ்வரமூர்த்தி திருக்கோவில். கடந்தால் வயல்தான். டிரில்மாஸ்டரின் ஆணைக்குப் போல, சேர்ந்திசைக்குப் போல ஒருசேரத் தலையசைக்கும் நெற்பயிர்.…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 12 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா "நெஞ்சிலே தீயை மூட்டிப் பிறருக்கும் ஏற்றி வை ! பணியை மேற்கொள், பணியை மேற்கொள் ! ஊழியனாகப் பணிசெய் ! சுயநலம் பேணாய் ! பிறரைக் குறைகூறும் தோழனுக்குச்…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(2)

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்மறுநாள் மாலையில் சவிதா திரும்பி வந்தாள். சவிதாவின் முகத்தைப் பார்த்ததுமே ஏதோ பெரிய ஆபத்து வந்து விட்டது இன்று வசந்திக்கு புரிந்துவிட்டது. என்னவென்று கேட்டாள். "ஏதோ கட்சி தகராறு" என்றாள் சவிதா. முதல்நாள்…