திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "ஊழியம், உணவு, தங்குமிடம், உடுப்பு இவைதான் மனிதத் தேவைகள் - பைபிள் இல்லை." ஜார்ஜ் பெர்னாட் ஷா…

ஈர வலி

குமரி எஸ். நீலகண்டன் கண்களில் உணர்ச்சி கொப்பளிக்க விறுவிறுவென்று வேகமாக நடந்தான் விச்சு. முகம் கண்ணீரில் குளித்திருந்தது. பூ பறிக்கும்போது கையில் குத்திய முள் காயம் பழுத்து அதில் சீழ் வடிந்தது. மனதை அரித்து…

ஒரு கொத்துப் புல்

வைதீஸ்வரன் பூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில் யாத்ரீகர்களுக்காக நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும் மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்...... கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய…

செல்வி இனி திரும்பமாட்டாள்!

ரெ.கார்த்திகேசுஅந்த அகன்ற மரத்து நிழலில் உட்கார்ந்தவாறு மாலை வெயில் மறைகின்ற அழகிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்குக் கண்களில் நீர் இலேசாகத் துளிர்த்தது. எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம்; தன் குடும்பம்…

சில மனிதர்கள்…

மிடில் கிளாஸ் மாதவி லலிதா, அலுப்போடு கைப்பையை தூக்கி மேஜையில் போட்டு, "உஸ், அப்பாடா, என்ன வெயில்" எனச் சொன்னவாறு சேரில் அமர்ந்தாள். பக்கத்து இருக்கையிலிருந்து கல்பனா, "என்ன, போன வேலையெல்லாம் முடிச்சாச்சா?" எனக்…

நட்பு

புவனா கோவிந்த்"கண்டிப்பா வந்துடறேன்...எனக்கு நீ சொல்லணுமாடி.. ஒகே... வெச்சுடறேன்" "என்ன திவ்யா... யார் போன்ல?" என்றபடி அவளருகே வந்து அமர்ந்தான் அவள் கணவன் ஆனந்த் "என் பிரெண்ட் மஞ்சுதாம்பா பேசினா... அவ பொண்ணுக்கு முதல்…

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து,…

இது மருமக்கள் சாம்ராஜ்யம்

குமரி எஸ். நீலகண்டன் ''அம்மா தர்மம்.....''- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள்.…

அரசியல் குருபெயர்ச்சி

புதியமாதவி, மும்பை.தேர்தல் முடிவுகள் வந்த நாள்.. மறக்க முடியாத நாளாக இருந்தது. முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை. வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனது ஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.…

அன்புள்ள ஆசிரியருக்கு

ஸிந்துஜாஅன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். எனக்கு உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. நானும், கடந்த ஒரு வருஷமாக, உங்கள் தமிழ் மாத இலக்கிய இதழைப் படித்து வருகிறேன். எந்த ஒரு செயலையும், உடனுக்குடன்…