திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

குஸ்தி

தமிழில்: மு.குருமூர்த்தி "எதிர்பாருங்கள்...விரைவில் எதிர்பாருங்கள்...காணக்கிடைக்காத குஸ்திப்போராட்டம்..." பப்புபிள்ளையின் டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு ஒரு வாலிபன் குஸ்தி நோட்டீஸ் வாசித்துக்கொண்டிருந்தான். அடுப்பிற்கு பக்கத்தில் உட்கார்ந்து தோசை சுட்டுக்கொணடிருந்தான் பப்புபிள்ளை. அவனுடைய குரல் ஓங்கி ஒலித்தது. "கொஞ்சம் சத்தமா…

பிப்ருவரி 14

விசாபிப்ருவரி 14 2007 காலை 7 மணி. நான் அந்த தண்டவாளத்தின் அருகில் ரயிலில் அடிபட்டு விழுந்து கிடக்கிறேன் கண்கள் மூடி முக்கால் மயக்கத்தில் . என் முகம் எல்லாம் இரத்தம். இடுப்புக்கு கீழே…

வனாந்தரத்தைத் தொலைத்தவள் !

எம்.ரிஷான் ஷெரீப் விடிகாலை ஆகியிருந்தது. இன்னும் முற்றிலுமாக இருள் விலகியிருக்கவில்லை. செல்வராணிக்கு அதற்கு மேல் உறங்கப் பிடிக்கவில்லை. உறங்க நினைத்தாலும் 'உறக்கம் வருவேனா ? ' என்றிருந்தது. நேற்றிலிருந்து கனவுகளிற்குள் மூழ்கத் தொடங்கியிருந்தவளின் மனதிற்குள்…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 3 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னத இல்வாழ்வில் பிறந்தாலின்றி ஒருவர் பெருந்தன்மையாய் (Nobility) இருக்க இயலாது. வெறும் கல்வி ஞானம் மட்டும் ஒருவரைப் பெருந்தன்மை மனிதராக ஆக்காது. அதற்கு முரணாக கல்வி ஞானத்தை உன்னத…

அடுத்த பக்கம் பார்க்க

தமிழ்மகன் பாவம்... இன்னும் சொல்லவில்லை. சொன்னால் இடிந்து போகும். வந்ததிலிருந்து தவித்துக் கொண்டிருக்கிறது. முப்பது முத்தம் கணக்காயிருக்கிறது. "வீணையடி நீ எனக்கு'' என்று பாட்டு பாடுகிறது. "ஆடி மாதம். ஒரு மாத அஞ்ஞாத வாசம்.…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 2 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாமங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. பெறுமவற்றுள் யாமறிந்த தில்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை, மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. திருவள்ளுவர்…

மீண்டும் சந்திப்போம்

ஆதிபுரீஸ்வரன் (இது ஒரு கற்பனை கதை. அமானுஷ்ய கதை எழுத வேண்டும் என்ற ஆவலில் எழுதியது. எந்த தத்துவத்தையும் ஆதரித்து இதை எழுதவில்லை என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.) மீண்டும் சந்திப்போம் தனியார் சானல்…

ச ம ர் ப் ப ண ம்

நா.விச்வநாதன் அந்தக் கோயிலின் கோபுர அழகு அலாதியானது. எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் ஏதோ மங்கலமான புதுச்செய்திகளைச் சொல்வது போலிருக்கும். அலுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அடிக்கடி தஞ்சாவூர்ப் பெரிய கோயிலின் பிரம்மாண்டத்தைப் பார்ப்பவனுக்கு இதிலொன்றும் விசேஷமில்லைதான்.…

ரேஷன் அரிசி

கோ. சிவசுப்ரமணியன் த்......தேரி....ஸ்ஸூ....டே சுரேசு...அந்த மாட்ட முடுக்குடா...எழவெடுத்தது....பிஞ்சையெல்லாம் எப்படி கடிச்சி வெச்சிருக்குப் பாரு.... அவிழ்ந்து விழுந்த வேட்டியை ஒரு குத்துமதிப்பாக தூக்கிக் கட்டிக்கொண்டு தரையில் விழுந்த, ஒரு காலத்தில் வெள்ளையாய் இருந்த அந்த துண்டைத்…

“நீங்க இப்பொழுதே ஒரு நடமாடும் வியாபாரி (agent)”

கே.பாலமுருகன் “நீங்க இப்பொழுதே ஒரு ஏஜெண்டு தம்பி! இப்பயே உங்க வேலையெ ஆரம்பியுங்க. நம்பளே கடக்கறே ஒவ்வொரு ஆளும் நம்பளோட கிளைண்ட்” அப்பொழுது “ஒரு தடவெ வந்து பாருடா. . அவரு என்னா சொல்றாருனு…