February 6, 2011
உஷாதீபன் சாரதா அந்தத் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் வந்து ஒட்டிக் கொண்டது அந்தத் துக்கம். இதே மனநிலையில்தானே மாலையிலும் இருந்தேன். பின் எப்படி இதை…
January 30, 2011
உஷாதீபன் சஞ்சீவி போட்ட சத்தத்தில் பதறித்தான் போனாள் மல்லிகா. இத்தனைக்கும் வீட்டுக்குள் இருந்துதான் கத்தினான் அவன். அது தெருப் ப+ராவும் கேட்கும்படி இருந்தது. “ஏன் இப்டிக் கத்துறீங்க?…
November 28, 2010
உஷாதீபன் “வாடா சூரி…என்ன டூரெல்லாம் போயிட்டு வந்தாச்சா?” – உறாலில் அமர்ந்து தினசரிச் செய்தியில் ஆழ்ந்திருந்த கணேசலிங்கம் கேட்டார். தயக்கத்துடனேயே நுழைந்த சூரிய நாராயணன் என்ற சூரிக்கு…
November 1, 2010
உஷாதீபன்“வெங்காச்சம் இருக்கானா?” – பேருந்தை விட்டு இறங்கியதுமே ஆர்வமாய் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். “அப்புறம் உறாலாஸ்யம்னு ஒருத்தர் இருப்பாரே….அவர் இருக்காரா?” ஒன்றைத் தொடர்ந்து உடனே…
October 10, 2010
உஷாதீபன் “துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான். பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்து விடக் கூடாது. அதுதான் முக்கியம்.…
September 26, 2010
உஷாதீபன்“டேய் செந்திலு, என்னடா அந்தப் பிள்ளைய இன்னைக்குக் காணல?”-குரலில் வருத்தம் தோயக் கேட்டுக்கொண்டே மரத்தடியை நெருங்கினான் மாணிக்கம். காதில் விழாததுபோல் எங்கோ பார்த்துக்கொண்டு நின்றான் செந்தில். “டாய்…என்னடா,…
August 22, 2010
உஷாதீபன் வீட்டுக்குள் நுழையும்போதே கேட்டுக்கொண்டேதான் செருப்பைக் கழற்றினான் சந்துரு. “கொடுத்தாங்களா?” ராகினியிடமிருந்து பதில் இல்லை என்பதைக் கண்டவுடன் தெரிந்து விட்டது பணம் வந்து சேரவில்லையென்று. “நாந்தான் சொல்றனே…கொடுக்க…
May 30, 2010
உஷாதீபன் இன்று காலையிலிருந்தே மனது சரியில்லை. போட்டுக் குடைந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. மறப்போம் என்று எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை.அப்படி நினைக்க நினைக்கத்தான் அளவுக்கதிகமாக அது நின¨வுக்கு வருகிறது.…
May 2, 2010
உஷாதீபன் அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது…
April 18, 2010
உஷாதீபன் இப்படி நடக்கும் என்று தேவராஜ் எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு உடனே இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. சட்டுப் புட்டென்று தாரிணிக்கு அவர்கள்…