இரா முருகன் பனியன் சகோதரர்கள் புது மோஸ்தரில் குப்பாயம் உடுத்தி இருந்தார்கள். அரையில் நாலு முழ வேட்டி. அது மட்டும் ராஜாவுக்குப் பழக்கமான ஒன்று. எல்லாப் பிரஜைகளும் வேட்டி தான் உடுத்தி இருக்கிறார்கள். அதாவது…
சைதன்யா அவை எங்களுக்கான கணங்களாய் அமைந்தன. விளக்க முடியாதவை அவை. மேலே வானம். சுற்றிலும் கடல். வானத்தில் இருந்து நீலம் வழிந்து கடலில் இறங்கியிருக்கிறது. மெல்லிய குளிர். சல்லாத் துணிபோலும் இருள். நிலக்கடலையின் பாதித்தொலிபோல்…
புதியமாதவி, மும்பை. கிழவியின் இட்லிக்கடையில் நல்ல கூட்டம். எலெக்ஷன் பிரச்சாரத்திற்கு நடக்கும் எல்லா கட்சியின் கூட்டங்களும் ஊர்வலமும் கிழவியின் கடை விரித்திருக்கும் அம்மன் கோவில் மரத்தடியைத் தாண்டித்தான் போகவேண்டும். வருவோர் போவோருமாக வியாபாரம் அதிகமாக…
எம்.கே.குமார். நிலாவின் மேற்பரப்பில் காணப்படும் நீர்த்திவலைகள் போல இருந்தது அவளின் முதுகுப்பகுதியில் காணப்பட்ட நீர்த்துளிகள்.அவள் இப்போதுதான் குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைகிறாள்.தோளின் ஒரு முனையில் ஈரத்துணிகள் அவளை அட்டைபோல ஒட்டிக்கொண்டிருந்தன. இறுக்கிக்கட்டப்பட்ட அந்த கருப்பு நிற…
ஜெயமோகன் [அரங்கில் இருள் பரவியிருக்கிறது. ஓசையின்றி வெளிச்ச வட்டம் ஒன்று அரங்கின் சுவர்கள்மீது விழுந்து, நிதானமாக நகர்கிறது. பளபளக்கும் வாட்களும், பட்டாக்கத்திகளும், வேல்களும் சுவர் முழுக்க மாட்டப்பட்டிருக்கின்றன. போர்க்கள ஒலிகள் கேட்க ஆரம்பித்து, மெல்ல…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் தனிமை நாடி சுவாமியறையில் கண் மூடி நிட்டையில் இருந்தவருக்கு சில விணாடிகளுக்குள் இருப்புக் கொள்ளவில்லை. இமைகள் திறந்தன. தியானத்திற்கு முயற்சிக்கும் வேளையில் திறந்திருக்கும் ஜன்னல் கூட இடைஞ்சல்தான். சிறிய இடைவெளி…
எம் எஸ் கல்யாண்சுந்தரம் சென்ற வருஷம் பெர்னார்ட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது 'இவ்வூரில் பார்க்கத் தகுதியானவை என்னென்ன ? ' என்று விசாரித்தார். 'நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடிநாதர்…
இரா முருகன் பாயிரம் அரசூர் பற்றி எழுது. முன்னோர்கள் சொன்னார்கள். அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும்…
நாகரத்தினம் கிருஷ்ணா ர்ர்.. கீச்..கீச்... வரவேற்பறையில் அந்தக் கிளி தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. ரஞ்சனி மூன்றாவது முறையாக அதனை அடக்கிவிட்டுவந்தாள். அவளின் குரல்போக்கில் ஏற்பட்டிருந்த இந்த திடார்மாற்றத்தைக் கிளி உணர்ந்திருக்கவேண்டும். சத்தம் போடுவதை…
ஜெயமோகன் ஆடிமாதம், திதியை, சித்தயோகம் கூடிய சுபதினத்தில் சுடலைமாடசாமி விழித்துக் கொண்டது. இனிப் பொறுப்பதில்லை என்று மீசை தடவிக் கொதித்தது. கை வாளைப் பக்கத்துப் படிக்கல்லின்மீது கீய்ஞ் கீய்ஞ்சென்று இருமுறை உரசிப் பதம் வரச்…