திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

படுகை

ஜெயமோகன் வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன் இடையிடையே துப்பியும் கனைத்தும் பிசிறடிக்கும் கட்டைக் குரலில் அவர் பாடுவது இப்போதுகூட…

போதை

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அவர் எப்போதுமே போல றிமோட்கொன்றோலரும் கையுமாகத்தான் இப்போதும் இருக்கிறார். கர்ண கடூரமான தாளவாத்தியப் பின்னணியில் ஒரு சண்டைத் தமிழ்ப்படம் டாவியில் போய்க் கொண்டிருக்கிறது. இனி அவர் எழும்பின பாடுதான். எதுவும்…

தற்காப்புக்காக

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (ஆங்கிலம்வழி தமிழில்:எம். எஸ். (எம். சிவசுப்ரமணியன்)) ஒரு சனிக்கிழமை காலை, சுமார் பத்து மணி இருக்கும். எனது மூத்த பையன் - விஷமக் குரங்கு - அடுத்த வீட்டுக்காரரின் வாசல் கதவில்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நான்கு

இரா முருகன் சங்கரன் கடைவீதிக்குள் நுழைந்தபோது உச்சிப் பொழுதாகி இருந்தது. காரியஸ்தனைக் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவன் புகையிலை நிறைத்த ஓலைக் கொட்டான்களுக்கு நடுவே தலைக்குசரக் கட்டையில் தலையைச் சாய்த்துச் சின்னதாக நித்திரை…

மீனாட்சி அம்மாளின் சமையல் புத்தகம்

ராமசந்திரன் உஷா இடம்-உலகம் தேதி-2-2-2222 யூ விற்கு எல்லோரையும் போல அரசாங்க வேலைதான்.அன்று விடைப்பெறுபவர்களூக்கு நேர்முக தேர்வு.இந்தஅலுவலகக் கிளைக்குமாற்றலாகி வந்து ஒருவாரம்தான் ஆனது.புதிய வேலை,அதிக வேலை.இப்பொழுது எல்லாம் விடைப்பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்றுவிட்டது என்று அவளுக்கு…

இயலாமை..

நாகரத்தினம் கிருஷ்ணா 'ரங்கப்பா யார் வந்திருக்கிறது பாரு ? ' குரல் வந்த திசையில் ரங்கப்பா திரும்பிப் பார்க்கிறார். கதவிடுக்கில் நுழைந்து எட்டிப்பார்த்துப் பின் உள்வாங்கும் வெளிச்சத்தலைகள், அவர் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் பொறுமை…

அரசூர் வம்சம் – அத்தியாயம் மூன்று

இரா முருகன் சுப்பிரமணிய அய்யர் வாசல் திண்ணைக்கு வந்தார். உள்ளே ஒரே புழுக்கம். வியர்வையும் மஞ்சளும் சந்தனமும் சிரிப்பும் கும்மாளமும் பாட்டுச் சத்தமுமாக இருக்கிறது. பெண்டுகள். வீடு முழுக்க அவர்கள் தான். வீட்டில் விசேஷம்…

ஊழ்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் காலை பத்து மணி. அதற்குள் நெருப்பு வெய்யில். மருதானைச் சந்தி போக்குவரத்து நெரிசலில் கார் இஞ்சி கூட நகர முடியாமல் கியரில் ஐந்து நிமிடங்களாக நின்று கொண்டிருந்தது. முன்னாலும் பின்னாலும்…

மீன் சாமியார்

எம் எஸ் கல்யாணசுந்தரம் 'மூர்த்தி! வேண்டாம்; வேண்டாம்! அலைகள் தம் இஷ்டப்படியே புரண்டு கொண்டிருக்கட்டும்! ' என்று கண்டிப்பது போன்ற குரலில் நான் எச்சரிக்கை செய்ததும் நாராயணமூர்த்தி திடுக்கிட்டுத் திரும்பி 'ஊம் . .…

தோணியும் அந்தோணியும்

சைதன்யா அவை எங்களுக்கான கணங்களாய் அமைந்தன. விளக்க முடியாதவை அவை. மேலே வானம். சுற்றிலும் கடல். வானத்தில் இருந்து நீலம் வழிந்து கடலில் இறங்கியிருக்கிறது. மெல்லிய குளிர். சல்லாத் துணிபோலும் இருள். நிலக்கடலையின் பாதித்தொலிபோல்…