அலர்மேல் மங்கை ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் பின்தான் அப்பா அந்த விஷயத்தைக் கூறினார். சண்முகம் கோமாவில் இருக்கிறான் என்று. குடி, அக்கறையும், ஆரோக்கியமும் அற்ற வாழ்க்கை, இத்துடன் டயபடிஸ். எனக்கு அன்று தூக்கம்…
இரா.முருகன் 'எனக்கு ஒரு பாடை அனுப்பவும் ' பாலன் சொல்லிப் பார்த்துக் கொண்டான். ஏனோ சிரிப்பு வந்தது. அதையே பாட்டாகப் திரும்பத் திரும்பப் பாடியபடி திரெளபதி அம்மன் கோயில் பொட்டலுக்கு டயர் வண்டியோடு அவன்…
இரவி ஸ்ரீகுமார். இந்த கதைக்கு ஹீரோ சரவணன். சென்னையில் மிகவும் புகழ் பெற்ற காப்பி கொட்டை அரவை கடையில் மேனேஜர்,சேல்ஸ்மேன், பியூன் எல்லாம். அது ஒரு செயின் ஸ்டோர். சென்னையில் மட்டுமல்ல பாண்டிச்சேரி, மற்றும்…
எஸ். ஷங்கரநாராயணன் ஓடிவந்த வெளிச்சம் குகைக்குள் காணாமல் போனது. நடந்த விஷயங்கள் துயரமானவை. சற்றுமுன் அவர் இறந்து போனார். அவருக்கு அஞ்சலி. கிரி ரெண்டாங் கல்யாணம் பண்ணிக் கொண்டார். சின்ன ஆசை என்றிருந்தாலும் தைரியம்…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் சோலையை ஊடுருவிய காலை வெய்யில் வாசலில் வந்து நின்ற வீணாவின் முகத்தைச் சுட்டது. ராஜாவை இன்னமும் காணவில்லை. ஒரே பிள்ளை அஜித்தின் ஆறாவது பிறந்த நாள் இன்று. எல்லாமே புதிதாக…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பயணம் புறப்படும் போது மொட்டைத்தலை எதிரே வரக் கூடாது. கறுத்தப்பூனை குறுக்கே போகக் கூடாது.. .. ..சகுனத்தடைகளாம். மொட்டைத்தலையும் கறுத்தப்பூனையும் என்ன பாவம் செய்தன ? ஊன்றி யோசித்தும் பிடிபடவில்லை.…
ராமசந்திரன் உஷா ஒரு சகாப்தம் முடிந்தது. ஒவ்வொன்றாக எல்லாரும் கிளம்பிக்கொண்டு இருந்தனர்.அம்மா எப்போதும் உட்காரும் மூலை ஈசிசேர் காலியாய் இருந்தது. சாப்பிட்ட களைப்பு கண்ணை சுற்றியது.கிருஷ்ண,கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் என்…
புதியமாதவி இருட்டை வெளிச்சமாக்கி விடியலை நோக்கி மும்பை வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. பெட் ரோல் பம்ப் வைத்திருக்கும் சர்தார்ஜி சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு கையை கழுவுவதற்கு நல்லியை திிறந்தான். நல்லியில் தண்ணீர் வரலை மனைவி குர்மீட்திடம்…
எம்.கே.குமார். அந்த வீட்டிற்கு தெரிந்தவர்களும் சொந்தக்காரர்களும் தனித்தனியாகவும் கூட்டமாகவும் வந்துகொண்டிருந்தனர். ஊரின் முக்கியமான 'மீட்டிங் ஸ்பாட்களான ' அந்த பூவரசு மரத்தடியிலும் அந்த ஊருக்கே சிறப்பம்சமான வள்ளிமயில் டாக்கடையிலும் மற்றும் வழக்கம்போல குடிநீர்க்குழாய் அடியிலும்…
நாகரத்தினம் கிருஷ்ணா பியர் ரிஷாரைத் தெரியுமா ' ? பார்த்திருக்கீங்களான்னு ? கேட்டா, உங்கக்கிட்ட இல்லங்கற பதில்தான் வரும். பிரான்சுல இருந்துகிட்டு உங்களைப் பார்த்து இப்படிக் கேட்பது அபத்தமாகப் படலாம். சரியாச் சொல்ல்லணும்னா, ஒரு…