திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

புதியமாதவி, மும்பை

Total Contribution: 187 Articles

புதியமாதவி, மும்பை

அரசியல் குருபெயர்ச்சி

புதியமாதவி, மும்பை.தேர்தல் முடிவுகள் வந்த நாள்.. மறக்க முடியாத நாளாக இருந்தது. முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை. வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள்…

மலர்மன்னன் எதிர்வினைக்கு நன்றியுடன்

புதியமாதவி, மும்பை எழுத்தாளர் புவனேஸ்வரியின் சிறுகதைகள் குறித்த என் விமர்சனத்திற்கான உங்கள் எதிர்வினைக்கு மிக்க நன்றி. ராமனை நீங்கள் கடவுளின் (அப்படி ஒருவர் இருந்தால்) அவதாரமாக நினைப்பது…

பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள்

புதியமாதவி, மும்பைபூத்தொடுக்கும் கரங்கள் புறநானுறாய் போர்த்தொடுக்கும் என்று பெண்ணியப்போராளிகள் குறித்து' நான் எப்போதும் பேசுவதுண்டு. பெண்கள் என்றாலே பூக்களும் மென்மையும் என் எண்ணங்களிலும் என்னையும் அறியாமல் புதைந்துக்…

எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்

புதியமாதவி, மும்பைஅருணாவை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவள் செய்தக் குற்றம் என்ன தெரியுமா? பாலூட்டியாகப் பிறந்தது மட்டும்தான்! அவள் இருமுலையும் அல்குலும் தான் அவள் சுமந்தக் குற்றம். அதற்காக…

சிந்தனையாளர் சங்கமத்தில் எழுத்தாளர் அம்பையுடன்

புதியமாதவி, மும்பைமும்பையில் அரசியல், இலக்கியம், கலை குறித்த மாற்று கருத்துகளை முன்வைக்கவும் காத்திரமான கலந்துரையாடலுக்கும் கருத்துப்பரிமாற்றத்திற்குமான தளம் தேவை என்பதனாலும் அந்த வெற்றிடத்தை நிரப்புவது இன்றைய சந்தைமயமான…

எஸ்தரும் கருப்பண்ணசாமியும்

புதியமாதவி, மும்பை எஸ்தர் உடம்பு அனலாகக் கொதித்தது. டவுண் டாக்டரிடம் போய் ரத்தமெல்லாம் சோதித்து பார்த்தாச்சு. அவரு எழுதிக்கொடுத்த மருந்துகளை வாஙகி நேரம் தவறாமல் கொடுத்தாகிவிட்டது. காய்ச்சல்…

ஓபாம நமஹ!

புதியமாதவி, மும்பை ஒபாமா போற்றி போற்றி உலகளந்தாய் போற்றி போற்றி உன்னையே போற்றி போற்றி உன் டாலரைப் போற்றி போற்றி ஐ டியைப் போற்றி போற்றி உன்…

வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)

புதியமாதவி, மும்பைவெட்சி... தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. வெட்சி - தமிழகத் தலித் ஆக்கங்கள் - என்ற தன்விவரம் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது. வெட்சி... என்றால்…

யுவனின் பகடையாட்டம்

புதியமாதவி.--------------------------- யுவன் சந்திரசேகரின் இரண்டாவது புதினம் பகடையாட்டம். குள்ளச்சித்தன் சரித்திரம் வாசித்தப்பின் பகைடையாட்டத்தை வாசிக்கும் போது இந்த நாவலில் காய்நகர்த்துவது எழுத்தாளன் மட்டுமல்ல சரிசமமாக வாசகனும் காய்களை…

ஒரு பிரச்சனையின் இரண்டு முகங்கள்

புதியமாதவி----------------------- கடந்தவாரம் தொலைக்காட்சியில் (ராஜ்/பொதிகை என்று நினைக்கிறேன்) பெண்ணுரிமைக் குறித்தக் கருத்தரங்கம் நடந்துக் கொண்டிருந்தது. பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், அரங்க மல்லிகா என்று என் நட்பு வட்டத்தின்…