திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

உடைந்த மனிதனும் ‘உடைந்த காலும் ‘

வ.ந.கிரிதரன் அதிகம் நடமாட்டமில்லாமலிருந்தது அந்த 'பார் '. வியாழன் வெள்ளியென்றால் களை கட்டி விடும். திங்களென்றபடியால் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஓரிருவர்களேயிருந்தார்கள். 'சிக்கன் விங்S 'உம் 'பட்வைசர் ' பியரையும் கொண்டுவரும்படி 'வெயிட்டரிடம் '…

வாயு – அத்தியாயம் ஆறு (இறுதிப்பகுதி)

இரா முருகன் அவர் இறந்துபோய் அரை மணி நேரமாகி விட்டது. மருத்துவர் யாரிடமோ சொல்லியபடியே உள்ளேயிருந்து வந்தார். குளோரியா அம்மாளும் கறுப்பியும் வாசலுக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தார்கள். மருத்துவர் அவர்களைப் பார்த்தபடியே காரில்…

யுத்தம்

இரவி ஸ்ரீகுமார். ரகு, தன்னுடையக் கம்பெனியின் பிரதிநிதியாக பாக்தாத்திற்கு வந்திருக்கிறான். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் புரொஜக்ட் மேனேஜர். பாக்தாத்தில் ஒரு பெட்ரோலியக் கம்பெனிக்கு மென்பொருள் தயார் செய்வதைப்பற்றி பேச வந்திருக்கிறான். ஒரு ஐந்து நட்சத்திர…

மூன்று குருட்டு எலி

அ.முத்துலிங்கம் இரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களை பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். ஓர் இரவு தொலைபேசி வந்தது. நண்பர் தமிழ் மழலைப் பாடல்கள் (nursery rhymes) புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை.…

மானுட தருமம்

மணவழகன் ஆறுமுகம் சிவா போன்.... இதோ வரேன்....வணக்கம் யாரு ? நான்தாண்ணா மணி பேசறன். ம்ம் சொல்றா. பாட்டிக்கு ரொம்ப முடியல. அப்பா உடனே புறப்பட்டு வரச் சொன்னார். எப்ப இருந்து . மதியானத்தில…

ஆட்டுக் குட்டி முட்டை இட்டு..!

இரவி ஸ்ரீகுமார். பிரேயர் மணி அடித்து விட்டது. ராம்ஜிக்கு இருப்புக்கொள்ளவில்லை. இன்னும் சந்தியா வரவில்லை. சந்தியா அவனுடைய வகுப்பு மாணவி. அவனுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். ராம்ஜி- நல்ல உயரம்.சிவந்த நிறம். அந்த மேல்…

வாயு – அத்தியாயம் ஐந்து

இரா முருகன் நாலு. தாடிக்காரன் ஆசியளிப்பதுபோல் விரல்களை உயர்த்திக் காட்டிக் கொண்டு கூவினான். கடைசி வரிசைப்பெண் கூட்டத்துக்கு முதுகு காட்டி பறப்பதற்குத் தயாரனது போல் கைகளை விரித்து சிறிதே குனிந்தபடி நின்றாள். குளோரியா அம்மாளுக்கு…

வாயு – அத்தியாயம் நான்கு

இரா முருகன் ஆரம்பித்து விடவேண்டியதுதான். தாடிக்காரன் உள்ளே வந்தான். எதற்கென்று தெரியாமல் முன்வரிசைக் கிழவர் எழுந்து நின்றார். குளோரியா அம்மாளும். தாடிக்காரன் முடி மறைத்தது போக மிச்சமிருந்த முகத்திலும் முன் தலையிலும் பல வண்ணச்…

அவனோட கணக்கு

நாகரத்தினம் கிருஷ்ணா அவர் நினைவிலிருந்து எல்லாம் துடைக்கப்பட்டிருந்தது. சுத்தமாக. அட்ஷரசுத்தமாக. நான் ' என்ற இந்த எனது மானுடப் பிறவியின் கடந்த கால கர்மாக்களைத் திரும்ப அழைக்க முயன்று களைத்துப் போயிருந்தார். இறுதிச் செயற்பாடுகள்மட்டும்…

கண்ணாடிக்கு அப்பால்

ஜெயமோகன் பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு புராதன மரச்சிற்பம் ஒன்றை காய்கறிவிலைக்கு வாங்கி பொன்விலைக்கு விற்றேன். அன்று தொடங்கியது என் தொழில்…