இரா முருகன் விடிகாலையிலேயே கலுபிலு என்று சத்தம். அடிபிடி சண்டை. வீட்டில் ஸ்திரிகள் இருந்தாலே போதும். கூக்குரலுக்கும் சிரிப்புக்கும் அழுகைக்கும் சச்சரவுக்கும் கும்மாளத்துக்கும் குறைச்சல் இல்லை. எங்கப்பா ஆலப்பாட்டிலேருந்து வரச்சே பாண்டிப் பணம் நாலணா…
எஸ். ஷங்கரநாராயணன் 1 பெரியவனின் மீசை சார்ந்த கவனங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. வாழ்க்கையில் இது ஒரு பருவம். எதையும் மகிழ்ச்சியின் ஊற்றாய் உள்க்கதகதப்போடு அனுபவிக்கும் வயது. டான்-ஏஜ். நடையில் சற்று கனவின் ஒயில் தன்னைப்போல…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் ஒரேயொரு குட்டிக் கிராமத்தில ஒரேயொரு வாசிகசாலை இருந்துதாம். அங்க ஒரு மேசை நாலு கதிரை ஒரு இத்துப்போன அலுமாரி மீசை போல தேஞ்ச தும்புக்கட்டையும் இருந்துதாம். எங்க பாத்தாலும் கறப்பத்தான்…
புதியமாதவி, மும்பை சென்னையிலிருக்கும் தேவநேயப் பாவணர் அரங்கத்திற்கு எப்படிப் போக வேண்டும் ? அவளுக்கு தெரியாது. இருந்தாலும் தெரிந்தது மாதிரி காட்டிக் கொண்டாள். ஓட்டலிருந்து கிளம்பும்போது தான் வாங்கி வந்திருந்த சால்வையை மறக்காமல் எடுத்து…
எம் எஸ் கல்யாணாசுந்தரம் மாம்பலம் ஸ்டேசனை வண்டி நெருங்கும்போதும் கதவண்டை கூட்டமாகத்தான் இருந்தது; முன் இரண்டு ஸ்டேசன்களைப் போல் 'இடித்த புளி 'யாக இல்லையென்றாலும், மல்யுத்தத்திற்குத் தயங்குபவன் வண்டியிலிருந்து இறங்க முடியாது. வழக்கம்போல சட்டைப்பையைத்…
அலர்மேல்மங்கை சித்தார்த்தன் கண்களை விழித்த போது, லேசாகத் தலையை வலித்தது. உடம்பெல்லாம் அடித்துப் போட்டாற் போன்ற அசதி. அவனுக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்ற உணர்வு சிறிதும் இல்லை. எதற்காக அந்த இடத்தில் இருக்கிறோம்…
நாகரத்தினம் கிருஷ்ணா 'ஹலோ கல் ஜோஸியர் கருணாமூர்த்திங்களா ? ' 'ஆமாங்க.. கருணாமூர்த்திதான் பேசறன். நீங்க.. ஜூபிடர் டி.வியின் நேரடி ஒளிபரப்புல பேசிக்கிட்டு இருக்கறீங்க. ' 'வணக்கம் சார். ' 'வணக்கம். சொல்லுங்க. '…
க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை “குறுக்கால போவானே” நகரமும் இல்லாத> கிராமத்திலும் சேராத> காடென்றும் கூற முடியாத ‘மூன்றும் கெட்டான்’ தனமான அந்த இடத்தில் ஒரு மதகில் நாடிக்குக் கை கொடுத்து இருந்து கொண்டு யாரோ…
இரா முருகன் சங்கரன் சிரித்தான். வியாபாரத்துலே சகுனமாவது ஒண்ணாவது. உள்ளே இருந்து ஐயணை உமி எடுத்துவந்து கணக்குப் புத்தகத்தில் தூவினான். வேறே பக்கத்துலே எழுதுங்க சாமி. இவனை அனுப்பிவிட்டு ஒரு தூக்கம் போடலாம் என்று…
எஸ். ஷங்கரநாராயணன் அங்க பகல்லியே பாலில் ஆடை கட்டினாப்போல வெயில். நம்மூரில் நிலாப்போல இங்கத்திய சூரியன். ஏந்திக் குடிக்க முடிஞ்சா எத்தனை ருசியாய் இருக்கும் என்று கிடந்தது. ராத்திரி பனிப்பொழிவு கடுமையாய் இருந்தது. சும்மாயில்லை...…