சந்ர.ஆகாயி. லண்டனில் குளிர் கரைந்து வெயில் சற்று அதிகமாய் இருக்கிற ஒரு கோடை காலமது! அவசரமாய் வீடு மாற வேண்டிய சூழ்நிலை! உடனே மாறினால் வீடு சொந்தமாக வாங்குவதற்காக council தரவிருக்கும் ஒருசில ஆயிரம்…
நாகரத்தினம் கிருஷ்ணா 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந்தேதி காலை மணி பத்து...... இன்றைய தேதியில் தமிழகக் கிராமங்களில் உள்ள உயிரினங்களை பிராணிகள், அப்பிரானிகளென இரண்டுவகையாகக் கொள்ளலாம். பிராணிகள்பாடு தேவலாம். கோடையில் பசியாறுவதற்குப் பதிலாக…
கே ஆர் விஜய் (ஆங்கிலத்தில் - கெளரவ் சப்னிஸ்) வழக்கம்போல இந்தமுறையும் ஜன்னலருகே இடம்பிடித்ததில் ஆனந்தனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு சுற்றியுள்ள வயல்வெளிகள் வழக்கம் போல் பசுமையாக…
ஆபிதீன் 'பக்வான் ' டி.வியில் மாட்டிக் கொண்ட ஒரு எழுத்தாளனின் பரிதாப நிலையைப் படித்தபோது இதேபோல் மாட்டிய என் காஞ்சூர் நண்பனின் கதைதையும் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இது வேறு டி.வி. ஷைத்தான் டி.வி!…
நாகரத்தினம் கிருஷ்ணா 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ந்தேதி காலை 8 மணி.. ஜெயத்தையும், பார்வதியையும் தவிர மற்றவர்கள் செங்கற் பொடி தேய்த்து பல் துலக்கிவிட்டு டா. குடித்தாயிற்று. பார்வதியை ஜெயம் எவ்வளவோ வற்புறுத்திப்…
ரெ.கார்த்திகேசு 'அதோ தெரியிது பாத்தியா, அதுதான் எங்க பினாங்கு! ' என்றான் தியாகு. அன்னம்மாள் விழித்து விழித்துப் பார்த்தாள். அந்த அதிகாலை நேரத்தில் தூரத்தில் அக்கரையில் இருந்து பார்க்கும் போது அது ஒரு மாய…
மணி வேலுப்பிள்ளை மதவாச்சிச் சந்தியில் ஓர் ஓரமாக லொறியை நிறுத்திவிட்டு, நேரே காதர்-கடைக்குப் பின்னாடி இருக்கும் சந்துக்குப் போய், ஒரு மிடறு மெண்டிஸ் ஸ்பெ~ல் வாங்கிக் குடித்தேன். அப்புறம் காதர்-கடைக்குள் நுழைந்து றொட்டியும் மாட்டிறைச்சியும்…
ஏலங்குழலி என் தலை தெரிந்ததுமே தூரத்தில் குழுமியிருந்த கூட்டம் பரபரப்படைந்தது எனக்குப் புரிந்தது. ஆவலுடன் நெருங்கியபோது அந்தக் கும்பல் அப்பா, அம்மா, தம்பி மற்றும் தங்கை எனப் பிரிந்து புன்னகைத்தது. 'வாடா... ' அப்பா…
இரா முருகன் 25 ராஜா புகை வாடை மூக்கில் ஆழமாக ஏறி, இருமலில் நித்திரை கலைந்து எழுந்தார். எங்கோ எதுவோ பற்றி எரிகிறது. இல்லை யாரையோ யாரோ இலுப்பெண்ெணைய் ஊற்றிச் சாவகாசமாக எரித்துக் கொண்டிருக்கிறார்கள்.…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 15 பிறந்த மண்ணின் அவா பிடித்தவனாய் ஊரை ஒரு முழுச்சுற்று சைக்கிளில் சுற்றி வந்தும் செல்வத்திற்கு கெலி அடங்கவில்லை. குடியிருப்புகளின் பருமனுக்கு ஏற்ற மாதிரி சிறிதும் பெரிதுமாக கோயில்கள் நிறைந்த…