திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

துபாயில் எழுத்தாளினி மீனா நவநீதகிருஷ்ணன்

ராமசந்திரன் உஷா செல்விக்கு உடலும் உள்ளமும் பரபரத்தது.முதலில் கணவன்ராஜேந்திரனுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னாள்..ராஜூ என்று செல்லமாய் அவளால் அழைக்கப்படும் அவள்கணவனுக்கு அதை கேட்டவுடன், இன்று இவள் இருக்கும் ஜோரில் சமையல் செய்ய போவது…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து மூன்று

இரா முருகன் 23 சாஸ்தா ப்ரீதி கழிந்து இலையும், பூவும் பழமும் மஞ்சள் அட்சதையுமாக இரைபட்ட கூடத்தில் சங்கரன் காத்திருந்தான். ஓரமாக அதிரசத் துணுக்கை இழுத்துப் போன கட்டெறும்பும், தூரத்தில் கொல்லையில் மரத்துக்கு மரம்…

விடியும்! நாவல் – (13)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் (13) “கனவிலயும் நினைக்கேல்லை இந்தப் பிள்ளை இப்பிடி ஒரு காரியத்தைச் செய்யுமென்டு. வளர்ப்பில குறையா படிப்பிச்சதில குறையா உடுப்பில குறையா என்னத்தில குறை வைச்சது. ஒவ்வொன்டாக் கரையேறுதென்டு பார்த்தா ஆற்றை…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு

இரா முருகன் பற்றி எரியும் வீடு. குருத்தோலையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி போகும் குழந்தைகள். முகத்தில் மோதிய வெளவால் சிறகின் பொசுங்கிப் போன தோல் வாடை. சுப்பம்மாளைச் சுற்றி இதெல்லாம் சுழல ஆரம்பித்து இன்றோடு…

அவன் அவள் காதல்

சத்தி சக்திதாசன் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து அலுத்துப் போனவளாக லதா அங்குமிங்கும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள். சுற்றிவர நின்றிருந்த அனைவரும் தன்னையே உற்றுப் பார்ப்பது போன்றதொரு பிரமை. மோகனுக்காக காத்திருந்த வேளையில் பல பஸ்வண்டிகள்…

முல்லையூர் லிங்கம்

மணி வேலுப்பிள்ளை ஏனக்கும் லிங்கத்துக்கும் ஒரே ஊர்: முல்லைத்தீவு. ஏன்னுடைய வீடு முல்லர் வீதியில் இருக்கிறது. அவனுடையது கடற்கரை வீதியில்... நானும் லிங்கமும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். ஒரே திடலில் விளையாடியவர்கள். ஒரே கடலில்…

விடியும்! நாவல் – (12)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பொன்னுத்துரை மாமா அப்பாவுக்கு இரண்டாந் தாரம் கட்டிக் கொடுக்க செருப்புத் தேயத் திரிந்த போது அவனுக்கு பதினாலு வயசு. அம்மா பூவும் பொட்டுமாக ஏழே ஏழு நாள் வைரஸ் காய்ச்சலில்…

தாழம்பூ

நம்பி. வானத்தில் கரு மேகம் சூழத்தொடங்கியது. பால்வாடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் நித்யா. 'டாச்சர், புள்ளங்கள சீக்கிரமா அனுப்பிடலாம். மழை வரும் போல இருக்கு ' 'ஆமா ஆயா. நாமும் கிளம்பிடலாம் '…

கண்ப்பதி பப்பா.. மோரியா!!

புதியமாதவி, மும்பை. தாயே! சகலகலா வல்லியே! காஞ்சி காமாட்சியே! மதுரை மீனாட்சியே! இது என்ன வேடிக்கை தாயே.. எனக்கு அருள் தந்து என் புகழ் சேர்ப்பதாக நினைத்து என்னைச் சங்கடத்தில் மாட்டி விட்டது ஏன்…

அய்யனார் சாமி

பொன்னி வளவன் மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எருமை வாகனத்துடன் எமதர்மராஜாவே நேரில் வந்து நின்னாக்கூட பயப்படமாட்டார்கள். ஆனால் தமிழாசிரியர் புலவர் 'எமன் ' ராஜகோபால் பெயரைக்கேட்டாலேயே பசங்களுக்கு பயத்தில் கை கால்கள் எல்லாம்…