திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

விடியும்! நாவல் – (14)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 14 கொக் கொக் கொக்கோக்கோ நேரத்தைப் பார்த்தான் செல்வம். இரவு பத்தரை மணி. என்ன சின்னம்மா இந்த நேரத்தில கூவுது. முந்தி கிழக்கு வெளிக்கிறதைப் பார்த்து கூவும். இப்ப குண்டு…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு

இரா முருகன் 24 சாமிநாதன் நிறுத்தி நிதானமாக வீட்டுக்குள் ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தான். வேதபாடசாலை வித்தியார்த்திகளுக்கு ஆக்கும் போது, இரண்டு அகப்பை அதிகமாகப் போட்டுச் சமைத்து எடுத்து வந்து வைத்துப் போய்விட்டாள் ராமலச்சுமிப்…

கங்காணி

மணி வேலுப்பிள்ளை குண்டுச் சத்தம் ஒருவாறாக ஓய்ந்தது. முதல் வேலையாக நாங்கள் கங்காணியைத் தேடிப் புறப்பட்டோம். அவனுடைய வேப்பமரம் கண்டதுண்டமாய்ச் சிதைந்து கிடந்தது. சுற்றுவேலி அரைகுறையாய் எரிந்து புகைந்தது. மரத்தடி மணலில் அவன் அலங்கோலமாயக்…

வேலை

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர். இனிமையான மாலைப்பொழுது . வேலை முடிந்த களைப்பையும் மீறி சண்முகத்துக்கு உற்சாகத்தை ஊட்டவே செய்கிறது. குறித்த நேரத்திற்குக் கிளம்பி விடமுடிந்ததும் கூட,அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அடுத்த வாரத்திலிருந்து இதை அனுபவிக்க…

பச்சைக்கிளி

நம்பி மணிவேல் கிட்டத்தட்ட எல்லா முனைகளிலும் தோற்கடிக்கப்பட்டிருந்தான். மூன்று வருடங்களாக இவனைத்தான் கல்யாணம் செய்வேன் என்றவள் வசதியான வரன் வரவே சொல்லாமல் போய்விட்டாள். சிதைந்த கவனத்தைப் பயன்படுத்தி செய்யாத குற்றத்திற்காக இருந்த வேலையும் போயிற்று.…

ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2

நாகரத்தினம் கிருஷ்ணா சென்ற வாரத் தொடர்ச்சி.... 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ந்தேதி பிற்பகல் மணி 2 விபத்து நடந்து நான்கு மணி நேரம் ஆகியிருந்தது..கொளுத்தும் வெய்யிலில், தார்ச்சாலையில் கிடந்த ராமசாமியின் உடல் கருத்து…

ஹே பக்வான்

நாகூர் ரூமி நான் அப்போது என்ன செய்து கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. தூங்கிக்கொண்டிருக்கவில்லை என்பது மட்டும் நிச்சயம். 'டாடி, பக்வான் டி.வி.லேர்ந்து யாரோ கூப்புடுறாங்க ' மகள் சொன்னபோது முதலில் புரியவில்லை. பக்வான் டிவி…

ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)

நாகரத்தினம் கிருஷ்ணா 1994ம் ஆண்டு ஜனவரிமாதம் பத்தாம் தேதி காலை மணி பத்து. அந்த விபத்துபற்றிச் செய்தி வந்தபோது, பார்வதி தனது அரை ஏக்கர் நஞ்சை நெல் விளைச்சலைப் பார்வையிட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள். விளைந்த…

மண் பயனுற வேண்டும்

நம்பி. சூரிய ஒளியில் ஓடும் சோழன் பேரூர்தி தனியார் அகலச்சாலையில் ஜிவ்வியது. கூடவே வரும் முல்லையாற்றில் கங்கை நீர் நாணலோடு சிலுப்பியது. சித்திரைச் சூரியனுக்கு எப்போதும் போல் சுள்ளென்று கோபம். மேலமருதூரில் இறங்கினான் வள்ளுவன்.…

‘H1 மாமி ‘

வ.ந.கிரிதரன் நியூயோர்க் நகரிலுள்ள பிள்ளையார் கோயிலுக்கு ஒரு மாலை சென்றிருந்தபொழுது தான் சாரதா மாமியை நீண்ட நாட்களின் பின் சந்தித்திருந்தேன். கடைசியாக அவவை நான் சந்தித்து இன்னும் பசுமையாக மனதினில் ஞாபகம் இருக்கிறது. 'சாரதா…