திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு

இரா முருகன் 27 படுக்க வைத்த படிக்கு ஒரு கரிக்கட்டை. பின்னால் ரெண்டு கெட்டாக, மூளியாக நின்றபடிக்கு இன்னொன்று. ஒன்று சுவாசித்துக் கொண்டு இருந்தது இரண்டு நாள் முன்பு வரை. மேன்மையான ஜீவிதத்தில் உடலெல்லாம்…

கனடாவில் நாகம்மா -2

மணி வேலுப்பிள்ளைகாலை இடைவேளை11:30 - 11:45(காலை இடைவேளை முடிந்து, மீண்டும் நீதிமன்றம் கூடுகிறது. பதிவாளர் முன்னே வர, நீதிபதி பின்னே வருகிறார்).ப: அமைதி. எல்லோரும் எழுந்து நில்லுங்கள்.அவையோர்: (எழுந்து நிற்கிறார்கள்).ப: (நீதிபதியைப் பணிந்து) கனம்…

சிஸ்டர்

புதியமாதவி அவள் எப்போதும் போலில்லை. மூன்று நாட்களாக அவள் க்ளாஸ்க்குப் போகவில்லை சரியாகச் சாப்பிடவில்லை, தோழிகளுடன் மொட்டை மாடிக்கோ கர்டனுக்கோ போய் அரட்டை அடிக்கவில்லை. சிஸ்டருக்கு இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏன் ?…

அம்மாவின் அந்தரங்கம்

ஜோதிர்லதா கிரிஜா நான் அறைக்குள் நுழைந்ததைப் பார்தததும், என்னிடமிருந்து எதையோ மறைக்க விரும்பிய அவசரத்துடன் அம்மா அதுகாறும் தான் திறந்து வைத்துக்கொண்டிருந்த பெட்டியைச் சட்டென்று மூடியது மாதிரி எனக்குத் தோன்றிற்று. இதனால் எனக்கு ஒருவகை…

நிற்பதுவே… நடப்பதுவே.. பறப்பதுவே….

சின்னக் கண்ணன்.. ஒட்டகம் பஸ்ஸைக் காதலுடன் பார்த்தபடி நின்றது. 'ஏய்.. நீயும் என்னைப் போலவே உயரமா இருக்கே ' எனச் சொல்வது போல கொஞ்சம் ஆடி அசைந்து பஸ்ஸின் கண்ணாடிக்கருகில் வந்தது. அந்த இருட்டில்…

சொல்லத்தான் நினைக்கிறேன்

இளந்திரையன் - 'அன்புள்ள அப்பா....... ' எழுதத் தொடங்கிய கடிதம் இரண்டொரு வாக்கியங்களுடன் நகர மறுத்து அடம்பிடித்துக் கொண்டிருந்தது. எதை எழுதுவது எதை விடுவதென்று தெரியாமல் அவள் குழம்பிப்போயிருந்தாள்.எதையும் விட்டு விடாது எல்லாவற்றையும் எழுதி…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு

இரா முருகன் 26 அந்த வயசனைச் சாடிப் பறக்க விட்டு, நீங்களெல்லாரும் வீட்டில் சுகமாயிட்டு அவல் கேசரியும் இலையடையும் கழித்துக் கொண்டிருந்தீர்களா ? கருநாகப்பள்ளி சங்குண்ணி நாயர் குப்புசாமி அய்யனிடம் சிரித்தபடி கேட்டான். பகவதியைப்…

விடியும்! நாவல் – (16)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் கோட்டைச் சுவர் தெரியாமல் நீளத்துக்கு புதிதாக வளர்த்திருந்த சவுக்கு மரம் மணந்தது. கோட்டை வாசல் பிள்ளையாரடியில் ஏகே 47ன் மினுக்கம். சைக்கிள் ரோதைக்குள் கொழுவிய வேட்டித் தலைப்பை எடுத்து விட்டுக்…

வடிகால்

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர். இந்த எழுபத்திநான்கு வயதில் டான் டோக் செங் மருத்துவமனையில் வாசம் எனக்கு. நோய் என்ன,சொல்லிக் கொண்டா வரும்! ? எத்தனைக்கெத்தனை, ஒரு தலை வலி என்றும் மருந்து என்றும், அறியாமல்…

கனடாவில் நாகம்மா

மணி வேலுப்பிள்ளை இடம்: கனடாவில் ஒரு நீதிமன்றம். காலம்: 1985 நவம்பர் 7, மு.ப. 10 மணி. (நீதிமன்றக் கூடத்தினுள் பதிவாளர், அரச வழக்குத் தொடுநர், அறிக்கையாளர், மொழிபெயர்ப்பாளர்கள், காவலர்கள், குற்றம் சாட்டப்பட்டவர், அவருடைய…