ஜோதிர்லதா கிரிஜா அந்த மைய அரசு அலுவலகத்துள் வீணா காலடி எடுத்து வைத்த போது சரியாக மணி 8.50. மின் தடங்கலால் மின் தூக்கி (lift) வேலை செய்யவில்லை. எனவே, கால்கள் வலிக்க வலிக்க,…
மணி வேலுப்பிள்ளை பிற்பகல் 12:50 - 2:00 பதிவாளர்: (நீதிபதியை அழைத்து வருகிறார்). அமைதி! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்! (நீதிபதியைப் பார்த்து) கனம் நீதிபதி அவர்களே, வணக்கம்! (அவையோரைப் பார்த்து) வணக்கம்! எல்லோரும் அமர்ந்து…
இரா முருகன் சாமிநாதனைக் கூட்டமாகப் போய் எரித்து விட்டுத் திரும்பி வந்தார்கள். இனிமேல் எரிப்பதற்கும் ஒன்றுமில்லை அவன் தேகத்தில். திரும்பி வரவும் இடம் எதுவும் இல்லை எரிக்கப் போனவர்களுக்கு. வேதபாடசாலையை நிர்வகிக்கும் கனபாடிகள் அரண்மனைக்குப்…
ஜோஸ் மரியா ஜிரோனெலா தமிழில் : நாகூர் ரூமி தேவாலயங்களையெல்லாம் கல்லால் கட்டக்கூடாது, இதயங்களால் கட்ட வேண்டும் என்று ஒரு நாள் அவனுக்குத் தோன்றியது. ஒன்றின்மேல் ஒன்றை வைத்து செங்கற்களைப் போல. 'ஏன் நீயே…
நாகரத்தினம் கிருஷ்ணா சிங்காரச் சென்னையில் இராயயபுரம் என்கிற திவ்ய ஷேத்திரத்தில், ராசரத்தினம் லேன் மூன்றாவது குறுக்குத் தெரு பழைய இலக்கம் 232 புதிய இலக்கம் 25 என்ற வீட்டுக்குரியவரை நீங்கள் அவதானித்திருந்தால் தமிழ் வாத்தியார்…
வேதா மஹாலக்ஷ்மி தொலைபேசி அலறிக்கொண்டே இருந்தது. அதை அவன் கேட்காதது போல இருந்தான். ' அத்தனை கோபம்.... அத்தனையும் முன்கோபம்! ' அவள் மனதுக்குள் முனகிக்கொண்டாள். இனி பேச முயற்சி செய்து பயன் இல்லை…
எஸ் சங்கர நாராயணன் விசேஷ நாட்களில் எத்தனையோ விஷயங்கள் பெண்களுக்குச் சேர்ந்து போகின்றன. செலவு பற்றி அவர்கள் உற்சாகமாய்ப் பேச ஆண்கள் வரவு பற்றிக் கவலைப் பட்டார்கள். தீபாவளி நெருங்குகிறது என்று கணபதிக்கு உற்சாகம்…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பக்கத்தில் நடந்த ராணியைப் பார்த்துக் கேட்டான் செல்வம். “தம்பி கட்டையா வளத்தியா ? ” கட்டையா ? உன்னை விட உசரம். அப்பாக்குப் பக்கத்தில நின்றால் அரை அடி உசரமாயிருப்பான்…
மணி வேலுப்பிள்ளைகாலை இடைவேளை11:30 - 11:45(காலை இடைவேளை முடிந்து, மீண்டும் நீதிமன்றம் கூடுகிறது. பதிவாளர் முன்னே வர, நீதிபதி பின்னே வருகிறார்).ப: அமைதி. எல்லோரும் எழுந்து நில்லுங்கள்.அவையோர்: (எழுந்து நிற்கிறார்கள்).ப: (நீதிபதியைப் பணிந்து) கனம்…
புதியமாதவி அவள் எப்போதும் போலில்லை. மூன்று நாட்களாக அவள் க்ளாஸ்க்குப் போகவில்லை சரியாகச் சாப்பிடவில்லை, தோழிகளுடன் மொட்டை மாடிக்கோ கர்டனுக்கோ போய் அரட்டை அடிக்கவில்லை. சிஸ்டருக்கு இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏன் ?…