திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15

நாகரத்தினம் கிருஷ்ணா நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனுமாவர் பராநந்தி ஆணையே - திருமூலர் (திருமந்திரம்) தை மாதம். பெளர்ணமி சந்திரன் கிழக்கிலுமில்லாமல்,…

விளிம்பு

சூர்யராஜன் கடற்கரையில் நின்று கொண்டிருந்தான் அவன். கடல் முன்பும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. எப்போதும் இருக்கும். சாஸ்வதம் கரையைத் தொடும் ஒரு அலைக்கும், இன்னொரு அலைக்கும் இடையில் பம்மும் ஏகாந்தம் ஓங்காரமா ? சூன்யப்…

என்னைப் பெத்த அம்மாாாாஆ…

புதியமாதவி, மும்பை42 'எப்ப வந்த தாயி.. ? ' மாட்டைப் பத்திக்கொண்டுப் போகும் கோனார் மாமா கேட்டார். 'வந்துப் பத்து நாளு ஆவுது மாமா.. ' 'என்ன இன்னும் அப்படியேதான் கிடக்காளா.. ' 'யோவ்…

காடன்விளி

ஜெயமோகன் தூரத்துச்சொந்தம் என்பதனால் அவர்கள் நேராக எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அம்மாவும் பெண்ணும் சாயந்தர நேரத்தில் ஆற்றுக்கு அக்கரையில் ஒற்றைக்காளை வண்டியில் வந்து இறங்கினார்கள். கிழக்கு திண்ணையின் விளிம்பில் நின்று தூரத்தில் சரிந்த செம்மண்…

அ.முத்துலிங்கம் அது அங்கே இருப்பது எனக்கு தெரியும் மறுபடியும் விலாசத்தை சரி பார்த்தேன். ரொறொன்ரோவில் இந்த பகுதிக்கு நான் அதுவரை வந்ததில்லை. அப்படியும் ரொறொன்ரோவின் மத்தியில் அது இருப்பதாக விலாசம் சொல்லியது. பல வருடங்களுக்கு…

ஞான குரு – கதை — 03

தமிழில் : நாகூர் ரூமி ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களுக்கு ஞானகுருவின் அருமைபெருமைகளைப் பற்றி பின்வருமாறு உபதேசித்தார்கள். 'அலீயே ! நீங்கள் அல்லாஹ்வின் அரிமா! துணிச்சலான வீரர். ஆனால் அதற்காக…

அவன் அப்பிடித்தான்..

சுமதி ரூபன் சத்தியனின் மனம் வெம்பியது. அவன் கைகளின் நடுக்கதை, கையிலிருந்த சிகரெட் நுனிச் சிதறல்கள் காட்டிக் கொடுத்தன. அவன் கண்கள் அடிக்கடி வீட்டினுள்ளே புகுந்து வெளியேறின. தான் தனிமைப் படுத்தப் பட்டு விட்டோம்…

அஃது

நரேந்திரன் அவன் இறந்து போயிருந்தான். பதினைந்து செகண்டுக்கு முன்னால் பள பளவென்று இருந்த கார், இப்போது ஓங்கிக் குத்திய தகர டப்பா மாதிரி பக்கவாட்டில் அமுங்கி, விண்ட் ஷீல்டின் கண்ணாடி நொறுங்கிக் கல்கண்டுகளைப் போல…

மாய மான்

தி.ஸ்ரீனிவாசராஜ கோபாலன் சாரங்கபாணியைப் பற்றி நாலு வார்த்தையாவது இங்கு சொல்லியாக வேண்டும். சிறு வயது முதற்கொண்டே அவரது செய்கைகள், சேட்டைகள் மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்திக் காட்டலாயின. அத்தோடு நின்று விட்டிருந்தால் தான் பரவாயில்லையே. அவரை…