திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)

எஸ். ஷங்கரநாராயணன் பகுதி பதிமுன்று - தொ ட ர் ச் சி (முடிவுப் பகுதி) ---- சிறிய ஊரே அது. அடடா என்ன சுத்தம். சென்னை போல அத்தனை அசுத்தமாகாமல் காற்றே மிச்சமிருந்தது.…

தவிப்பு

நாவாந்துறை டானியல் ஐீவா என்னெண்டு தொியல நாாி போட்டு விண்விண்ணென்று குத்தி, உளைஞ்சு கொண்டு இருக்கு. கால்வேற தசை இறுகி நொந்து கொண்டிருக்கு. நேற்று வேலை தேடி அதிகம் அலைந்ததாலோ இந்த உடல் வலியோ...…

கரடி ரூம்

பத்ரிநாத் அகத்தியர்குளம் என்பதுதான் அகத்திகுளம் என்று மருவி இறுதியில் ஆத்திக்குளம் என்று மாறியிருக்க வேண்டும். இப்போது அங்குதான் குடும்பத்துடன் சென்றுகொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். நான் அங்கிருந்து புலம் பெயர்ந்து.. அதாவது…

கதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்

தமிழில் : நாகூர் ரூமி கதை 06 வஹீ எனும் இறைவெளிப்பாடு வரும்போதெல்லாம் பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லும் வசனங்களையெல்லாம் கவனமாக எழுதும் ஒரு தோழர் இருந்தார். பெருமானார் மீது பெய்த அந்த இறையொளியின்…

சூன்யம்

சுமதி ரூபன்,கனடா புகாரை அப்பித் தேய்த்து கண்களைப் பொருத்தி உற்று நோக்க தூரத்தில் அசைவின்றி எல்லாமே நிற்பதாய் ஒரு பிரமை. மிரண்ட புறாக் கூட்டம் வட்டமடித்து மீண்டும் அதே இருப்பைப் தேடி வந்தது. எப்போதும்…

அங்கே இப்ப என்ன நேரம் ? அ.முத்துலிங்கம் சூடானுக்கு நான் மாற்றலாகிப் போனபோது என் மனைவியும் கூடவே வந்தாள். வழக்கமாக நான் முதலில் போய் வீடு வசதிகள் எல்லாம் ஏற்பாடு செய்தபிறகே அவள் வருவாள்.…

கதை 05-எஜமானும் அடிமையும்

தமிழில் : நாகூர் ரூமி லுக்மான் அவர்கள் சுயநலமற்ற ஒரு அடிமையாக வாழ்ந்து வந்தார்கள். அல்லும் பகலும் தனது எஜமானுக்காக அயராது உழைத்தார்கள். எஜமானுக்கு லுக்மானை மிகவும் பிடித்திருந்தது. அதற்குக் காரணமில்லாமலில்லை. லுக்மான் கறுப்பாக…

இழப்பு

நாவாந்துறை டானியல் அன்ரனி கருக்கலின் மென் இருட்டு. கனத்த மெளனத்தைக் கிழித்துக் கொண்டு காகக்கூட்டங்கள் கத்தின. தெரு நாய்கள் ஊளையிட்டன. எங்கேயோ பட்டமரப் பொந்திலிருந்து கிளிக்குஞ்சு ஒன்று எதையோ பார்த்துப் பயந்து கீச்சிட்டுக் கத்தியது.…