சந்திரவதனா செல்வகுமாரன், யேர்மனி இந்த உடுப்பு எனக்குப் பிடிக்கேல்லை இதை ஆருக்காவது குடுங்கோ என்று சொல்லிக் கழட்டி எறிவது போல, அம்மா எனக்கு அவரைப் பிடிக்கேல்லை. நான் தனிய வாழப் போறன். என்று துளசி…
ரெ.கார்த்திகேசு வான்கலம் பூமியை விட்டு எழும்பவேண்டும். பின் அது அண்டவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கப்சியூலை இருத்தும். அதிலிருந்து இயற்கை ஈர்ப்புகளால் கப்சியூல் கருங் குழிக்குள் செல்லும். இந்த நிலையில் காலமும் வெளியும் இப்போது…
elankhuzhal (O 'Henryயின் 'After Twenty Years ' கதையின் தமிழாக்கம்) போலீஸ்காரர் ரோட்டில் கம்பீரமாக நடை பயின்றுகொண்டிருந்தார். தெருவில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்த மற்றவர்களின் கவனத்தைக் கவர வேண்டுமென்பதற்காக அவர் நடை…
எஸ் ஷங்கரநாராயணன் /12/ சிறு அளவு வாழ்க்கை... எனினும் எப்பெரும் அளவு அவளை அது புரட்டி யெடுத்து விட்டது. நாம்தானா அது... அந்தச் சகதிகளில் சூழல்களில் சிக்கிகொண்டது என அவளுக்கு இப்போது நினைத்தாலும் நம்ப…
வாஞ்சி 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ' என்பது போல 'காமெடி கலாட்டாவெல்லாம் காதல் முதற்றே கல்லூாி ' எனலாம். அப்படியாகப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீ மகாகணம் காதல்…
நாவாந்துறை டானியல் ஜீவா நிலவு பார்த்து நீண்ட நாளாயின. இயந்திர இருப்பில் இறுக்கப்பட்ட வாழ்நிலையில் நித்திரையற்று, நிதானமிழந்து ஈழத்துக்காற்றுக் காவிவரும் கதையோடு பொழுதெல்லாம் போகும். விடிகாலை விரகம் எழுந்து என்னைச் சினக்க வைக்கும். என்னுயிர்…
தமிழில் : நாகூர் ரூமி ஒரு பள்ளியில் ஓதிக்கொண்டிருந்த மாணவர்கள் சிரியரின் கண்டிப்பினால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கடின உழைப்பும் அதன் விளைவான களைப்பும் அவர்களை விடுதலையை நோக்கிச் சிந்திக்க வைத்தது. தங்கள் ஆசிரியருக்கு…
ஆபிதீன் சூப் விரும்பிகளின் புனைபெயர்தான் 'சூஃபி ' என்று ரொம்பகாலத்திற்கு முன்பு நினைத்திருந்தேன். இதன்படி என் பழைய காதலி மர்யம் கூட மஹாசூஃபியாகிவிடுவாளே..(திணறி விடுவேன்!) , உண்மையான சூஃபி என்பது யாரைத்தான் குறிக்கும் என்ற…
இரா.முருகன். அரசூர் பற்றி எழுதிவிட்டேன். முன்னோர்களிடம் சொன்னேன். என்னத்தை எழுதினே போ. இப்பத்தானே ஆரம்பிச்சே. அவர்கள் உட்கார்ந்த இடங்களிலிருந்து எழுந்து வந்து மறுபடியும் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள்.…
ரெ.கார்த்திகேசு *** *** *** நரித்தா விமான நிலையத்திற்கு வான்வெளிக் கணித மையத்தின் கறுப்பு நிற விருந்தினர் கார் வந்திருந்தது. சீருடை அணிந்த ஓட்டுநர் 'டாக்டர் அரவிந்தன், மலேசியா ' என்று எழுதப் பட்ட…