திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

அங்கே இப்ப என்ன நேரம் ? அ.முத்துலிங்கம் சூடானுக்கு நான் மாற்றலாகிப் போனபோது என் மனைவியும் கூடவே வந்தாள். வழக்கமாக நான் முதலில் போய் வீடு வசதிகள் எல்லாம் ஏற்பாடு செய்தபிறகே அவள் வருவாள்.…

கதை 05-எஜமானும் அடிமையும்

தமிழில் : நாகூர் ரூமி லுக்மான் அவர்கள் சுயநலமற்ற ஒரு அடிமையாக வாழ்ந்து வந்தார்கள். அல்லும் பகலும் தனது எஜமானுக்காக அயராது உழைத்தார்கள். எஜமானுக்கு லுக்மானை மிகவும் பிடித்திருந்தது. அதற்குக் காரணமில்லாமலில்லை. லுக்மான் கறுப்பாக…

இழப்பு

நாவாந்துறை டானியல் அன்ரனி கருக்கலின் மென் இருட்டு. கனத்த மெளனத்தைக் கிழித்துக் கொண்டு காகக்கூட்டங்கள் கத்தின. தெரு நாய்கள் ஊளையிட்டன. எங்கேயோ பட்டமரப் பொந்திலிருந்து கிளிக்குஞ்சு ஒன்று எதையோ பார்த்துப் பயந்து கீச்சிட்டுக் கத்தியது.…

வெள்ளையடித்த கல்லறைகள்….

நாவாந்துறை டானியல்ஐீவா என் அண்ணன் மகள் நீலாவுக்கு என் மீது விருப்பம் என்று சொல்வதிலும் பார்க்க என் சயிக்கிளில் ஏறித் திாிவதிலேயே விருப்பம் என்று சொல்லலாம் .அவ்வப் போது அவள் செய்யிற குழப்படியால் என்னிடம்…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)

எஸ். ஷங்கரநாராயணன் பகுதி பதிமூன்று - தொ ட ர் ச் சி ---- நாட்கள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன. அச்சகத்தில் விடுப்பு கிடைக்கிற வழியாய் இல்லை. அவனுக்கு வருத்தமாய் இருந்தது. தள்ளிப் போய்க்கொண்டே…

புழுத் துளைகள் (குறுநாவல் – 4)

ரெ கார்த்திகேசு அக்கிக்கோ பயன்படுத்திய அதே அலுவலகத்தில்தான் ஸ்டாவனின் அலுவலகம் இருந்தது. ஆனால் முன்பு அவன் பார்த்திருந்த பல கருவிகள் சாதனங்கள் அங்கே இல்லை. சுத்தமாக பெரும்பாலும் பொருட்கள் ஏதும் இல்லாமல் காலியாக இருந்தது.…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)

எஸ். ஷங்கரநாராயணன் /13/ தனுஷ்கோடிக்கு நாதன் சாரைச் சந்தித்தது பெரும்பொழுது என்றுதான் பட்டது. சற்று பெரியவர் என்பதை... முதிய தலைமுறைக்காரர் எனவும் அதனாலேயே அவரை முதல்-மதிப்பீட்டிலேயே அலட்சியப் படுத்தவும் நினைத்தது எத்தனை அறிவீனம் என…

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15

நாகரத்தினம் கிருஷ்ணா நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனுமாவர் பராநந்தி ஆணையே - திருமூலர் (திருமந்திரம்) தை மாதம். பெளர்ணமி சந்திரன் கிழக்கிலுமில்லாமல்,…

விளிம்பு

சூர்யராஜன் கடற்கரையில் நின்று கொண்டிருந்தான் அவன். கடல் முன்பும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. எப்போதும் இருக்கும். சாஸ்வதம் கரையைத் தொடும் ஒரு அலைக்கும், இன்னொரு அலைக்கும் இடையில் பம்மும் ஏகாந்தம் ஓங்காரமா ? சூன்யப்…