திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

‘டென்ஸ் நே ப்யார் கியா! ‘

வாஞ்சி 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ' என்பது போல 'காமெடி கலாட்டாவெல்லாம் காதல் முதற்றே கல்லூாி ' எனலாம். அப்படியாகப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீ மகாகணம் காதல்…

பனியில் விழுந்த மனிதர்கள்

நாவாந்துறை டானியல் ஜீவா நிலவு பார்த்து நீண்ட நாளாயின. இயந்திர இருப்பில் இறுக்கப்பட்ட வாழ்நிலையில் நித்திரையற்று, நிதானமிழந்து ஈழத்துக்காற்றுக் காவிவரும் கதையோடு பொழுதெல்லாம் போகும். விடிகாலை விரகம் எழுந்து என்னைச் சினக்க வைக்கும். என்னுயிர்…

நோயுற்ற ஆசிரியர் (கதை — 02)

தமிழில் : நாகூர் ரூமி ஒரு பள்ளியில் ஓதிக்கொண்டிருந்த மாணவர்கள் சிரியரின் கண்டிப்பினால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கடின உழைப்பும் அதன் விளைவான களைப்பும் அவர்களை விடுதலையை நோக்கிச் சிந்திக்க வைத்தது. தங்கள் ஆசிரியருக்கு…

‘பச்சை ‘ மணிக்கிளியே!

ஆபிதீன் சூப் விரும்பிகளின் புனைபெயர்தான் 'சூஃபி ' என்று ரொம்பகாலத்திற்கு முன்பு நினைத்திருந்தேன். இதன்படி என் பழைய காதலி மர்யம் கூட மஹாசூஃபியாகிவிடுவாளே..(திணறி விடுவேன்!) , உண்மையான சூஃபி என்பது யாரைத்தான் குறிக்கும் என்ற…

வாழ முற்ப்படுதல்.

நாவாந்துறை டானியல் ஜீவா “ஏனுங்க விடிய எழும்பி வேலைக்கும் போகாமல் அழுதுகொண்டு இருக்கிறியள்.... ?” அழுதுகொண்டு இருந்த சாந்தனைப் பார்த்து கனிமொழி உடைந்த குரலில் கேட்டாள். அப்போது தான் கனிமொழியும் பிள்ளையும் எழும்பியதைக் கண்டான்.…

கதை 01 – அலீ தந்த ஒளி

தமிழில் : நாகூர் ரூமி அலீ இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன். நபிகள் நாயகத்தின் மகளார் ஃபாத்திமா(ரலி)யின் கணவராவார். இஸ்லாமியக் குடியரசின் நான்காவது கலீஃபா (ஆட்சித்தலைவர்) ஆவார்.…

கொரியர் (ஓ. ஹென்றி யின் ‘By Courier’ கதையின் மொழிபெயர்ப்பு)

ஏலங்குழலி அந்த வேளையில் பார்க்குக்கு அதிகம் பேர் வருவதில்லை. பார்க்கின் பெஞ்சு ஒன்றில் அமர்ந்திருந்த இளம்பெண், வரப்போகும் வசந்தகாலத்தின் முன்னறிவிப்பை ரசிப்பதற்காகவே அங்கு அமர்ந்திருந்தாள் என்பது யாருக்கு தெரிந்திருக்கும். அமைதியாகத்தான் உட்கார்ந்திருந்தாள். முகத்தில் கவலை…

வடு

சுமதி ரூபன் 'அந்த எண்ணம் எனை விட்டகல நீ தான் அருள்புரிய வேண்டும் பரா பரமே ' நொய்மைப் பிண்டம்: மெல்ல, மெல்ல மேலே எழுந்து சில நிமிடங்கள் இயங்க மறந்து, பின் தொப்பென்று…

அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்தொன்று

இரா முருகன் வண்டி வியாபார நிமித்தம் நிறுத்தி வச்சிருக்கப்பட்டது. வந்தவன் போனவனுக்கு எல்லாம் வடிச்சு எடுத்துண்டு போய் சட்டமாப் படைச்சுட்டு வரதுக்கு இல்லே அது. மாப்பிள்ளை கேட்டால் கோபப்படுவார். உனக்கும் உன் அனுஜத்திக்கும் சகோதர…

திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 17

எஸ் ஷங்கரநாராயணன் /10/ காலை எட்டு முதல் இரவு எட்டுவரை /பூரணி லன்ச் ஹோம்/ இயங்கியது. எட்டு என துவக்க நேரம் இருந்தாலும் கதவைத் திறக்கு முன் ஜனங்களின் எதிர்பார்ப்பு அதற்கு இருந்தது நல்ல…