திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

பிறந்த மண்ணுக்கு – 2

அ முகம்மது இஸ்மாயில் நாட்டுத் தொடக்கப்பள்ளி என்ற அந்த பழைய பலகை சொல்லா விட்டால் யாருக்கும் அது பள்ளிக்கூடம் என்றே தெரியாது. எல்லா வகுப்புகளும் கீற்று கொட்டகைகளில் தான் நடக்கும். தரையில் வரிசையாக பலகை…

இடக்கரடக்கல்

பத்ரிநாத் வாசலில் அவர்கள் பதற்றமாக நின்று கொண்டிருந்தார்கள் என்பது தூரத்திலேயே தெரிந்தது..நான் அருகில் வரவும் சிலர் மிரட்சியுடன் பார்க்க, ஒரு பெண் மெலிதாகத் தேம்பவும் ஆரம்பித்தாள்.. விசித்திர மெளனம் நிலவியது.. உள்ளே சென்றேன்.உடனே மைத்துனியைதான்…

பனிநிலா

நாவாந்துறை டானியல் ஜீவா போன வருசம் இதே நாளில் தான் கலா கனடா வந்ததாக அவளுக்கு நினைவு. கலா ஏதோ கப்பல் கவுண்டது போல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். மனமெல்லாம் புண்னாய் வேதனை கொத்திக்…

நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18

நாகரத்தினம் கிருஷ்ணா ஆசைக்கோர் அளவில்லை! அகிலமெல் லாங்கட்டி யாளினுங் கடல் மீதினிலே ஆணை செல வேநினைவர்.... - தாயுமான சுவாமிகள் அவனது கவனம் சற்றே பிசகும்படி நேர்ந்துவிட்டது. கடந்த அரைமணித் தியானமாக, எதிரே நிற்கும்…

பிறந்த மண்ணுக்கு..- 1

அ முகம்மது இஸ்மாயில் 1. முன் கதை: சூரியன் கண் விழிக்காத அதிகாலை நேரம். பேருந்து ஒன்று போன தேர்தல் வந்த பொழுது போடப்பட்ட சாலையில் பள்ளிக்கூடம் விட்ட பள்ளி மாணவனை போல் வேகமாக…

கதை 07 : இசைக்கலைஞனின் கதை

தமிழில் : நாகூர் ரூமி ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்தபோது ஒரு இசைக்கலைஞன் இருந்தான். பாடுவதிலும் யாழ் மீட்டுவதிலும் இணையற்று விளங்கினான் அவன். அவனுடைய குரலின் இனிமை குயிலை…

பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன…

நாவாந்துறைடானியல் அன்ரனி மதியம் கடந்து விட்டது. அப்படியிருந்தும் வெயில் தணியவில்லை. சவிரிமுத்தர் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் ஒன்று வழுக்கை விழுந்த தலையில் இருந்தது. முன்னோக்கிப் பெருத்திருந்த தொந்தி பெருஞ்சுமையாகக் கனக்க…

கதவு திறந்தது

இதயா மூன்று நாட்களாய் இடைவிடாது மழை பெய்துகொண்டிருக்கிறது. ராகவனின் மனதுக்குள்ளும் தான். மஞ்சு இந்த மூன்று நாட்களாய் அறுபட்ட நாணாய் கிடக்கிறாள். உடல் மெலிந்து, வலுவிழந்து, தேற்ற முடியாத தேவதையாய் கிடக்கிறாள். அழுது அழுது…

இயற்கையே நீயுமா…. ?

சந்திரவதனா,யேர்மனி 'எனக்கா, எனக்குமா....! ? நானுமா....! ? ' அதிர்வுடன் அவளைக் கேள்விகள் மின்சாரமாய்த் தாக்க அவசரமாய்த் துடித்தெழுந்தாள், சோபாவில் சாய்ந்திருந்த சர்மிளா. உலகமே ஒரு தரம் தலைகீழாய்ச் சுழல்வது போலவும், வீட்டுக்கூரை நிலை…