திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

சீதைகளைக் காதலியுங்கள் !

ஜோதிர்லதா கிரிஜா காலை எட்டு மணிக்குப் படுக்கையை விட்டு எழுந்த ரவி ஏழு மணிக்கெல்லாம் தன் வேலை நிமித்தமாக நண்பன் ஒருவனைச் சந்திப்பதாக இருந்தது நினைவுக்கு வந்தவனாக மிகவும் சலிப்புற்றுப் போனான். அந்த நண்பன்…

பிறந்த மண்ணுக்கு – 3

அ முகம்மது இஸ்மாயில் 5 பேருந்து நிறுத்துமிடம் பக்கத்துல கடை வைத்திருந்தார் அல்லவா முத்து அவரை ஞாபகமிருக்கிறதா ? சரி அவருக்கென்ன ? என்று கேட்கிறீர்களா ? அவருடைய மகன் கதிரவன் வெளிநாட்டுக்கு போய்…

நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21

நாகரத்தினம் கிருஷ்ணா புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகி பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்... ... ... .. செல்லா அநின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் -சிவபுராணம் 26…

இலவசம்

சந்திரவதனா ,யேர்மனி தபால்கள் கொணர்ந்து தருவதாலேயே தபாற்காரன் மேல் நட்பாயிருந்த கோமதிக்கு இன்று ஏன்தான் தபாற்காரன் வந்தானோ என்றிருந்தது. விடுமுறையும் அதுவுமாய்.. பிள்ளைகளும் வீட்டில் நிற்கிற நேரம் பார்த்து.... அந்தக் கடிதம் வந்ததில் இருந்த…

வலை

நாவாந்துறைடானியல்அன்ரனி நிலம் முற்றாக இன்னும் வெளுக்க வில்லை. அந்த வெள்ளாப்பிலேயே நேற்று பொழுது சாயும் மைம்மல் இருட்டில் கடற்கரையில் நடந்துவிட்ட அந்தச் சம்பவம் ஊர் முழுவதும் பரவி ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்பொழுதுமே அவ்வேளையில்…

காத்திருப்பு

நாவாந்துறைடானியல்ஜீவா நிலம் வேறாய் போனபோதும் நித்திரைகூட சிவாவிற்கு நிம்மதியற்றே போய் விட்டது.வேதனையில் விழியிலிருந்து கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்தது.சிவா கொழும்பிலிருந்து கனடாவிற்கு வந்து ஒரு வாரம்தான். இன்னும் பேஸ்மன் அறையின் வாசலைத்தவிர வெளியில் என்ன…

வள்ளி வோட்டு போட போறா!

சுபாபாலாஜி 'இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு ?காலையிலேருந்து இந்த மாதிரி குதியாட்டம் போட்டுக்கிட்டிருக்கா ?....பேசாம இவ மாமன்காரன் பேச்சை கேட்டுக்கிட்டு சமஞ்ச மருவருஷம் கல்யாணம் கட்டி குடித்திருக்கோணும்....இவ பள்ளிக்கோடம் போறேன்,காலேசுக்கு போறேன் 'னு சொன்னத…

மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்

தமிழில் : நாகூர் ரூமி ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. அது மற்ற மிருகங்களையெல்லாம் கொன்று தின்று கொண்டிருந்தது. அஞ்சி, மிஞ்சியிருந்த மிருகங்களெல்லாம் ஒன்றுகூடின. தாங்களே ஒரு நாளைக்கு ஒரு மிருகம் என,…

கா ற் று த் த ட ம்

சைதன்யா ---- ஆனால் கடந்தவற்றை நினைத்துப் பார்ப்பது என்பது சோகங்களை அலையெனப் புரட்டுவதாகவே இருக்கிறது. அல்லது நினைவுகள் சோகத்தின் மீளாத் தாலாட்டில் அலைக்கழிக்கப் படுகின்றன. மெளனம் நீண்ட கடற்கரை வெளுபோல உலவக் கிடக்கிறது. சிறு…

மஸ்னவி கதை – 08-கீரை வியாபாரியும் கிளியும்

தமிழில் : நாகூர் ரூமி ==== இனிமை கொஞ்சப் பேசும் பச்சைக்கிளியொன்றை வளர்த்து வந்தான் ஒரு கீரை வியாபாரி. எஜமான் இல்லாத நேரத்தில் மேஜையில் அமர்ந்து அது கடையைக் கவனித்துக்கொள்ளும். கடைக்கு வருபவர்களிடம் கனிவாகப்…