திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

ஓயுமா அலை…

சுஜாதா சோமசுந்தரம் செயற்கையின் அழகை பார்த்து பார்த்து கொட்டி அழகுப்படுத்தப்பட்டிருந்தது அந்த வீடு.வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளிலும் ரசிப்புத்தன்மை அளவுக்கு அதிகமாகவே இருந்தது.குடு குடு விளையாட்டுகள்,சின்ன சின்ன சிணுங்கல்கள் அந்த வீட்டிற்கு மேலும் மெருகுபூசப்பட்டிருந்தது.இதில்…

ஒருபக்கச்சிறுகதை – நட்பு

சிங்கை சிவா 'ரவி! என்னை ஒரு முறையாவது வந்து பாருடா! '  என்ற ராகுலின் குரல் என் காதில் விழுந்தது. நான் எழுந்து சன்னல் பக்கம் சென்றேன். என் உயிர் நண்பன் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.…

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34

நாகரத்தினம் கிருஷ்ணா பேரமர்க் கண்ணி இருந்த ஊரே நெடுஞ்சேண் ஆரிடை யதுவே; நெஞ்சே ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து ஓர் ஏர் உழவன் போலப் பெருவிதுப்பு உற்றன்றால்; நோகோ யானே. - (குறுந்தொகை -131).…

கிள்ளுப் பூ

சிவஸ்ரீ புந்து புந்துனு இருக்கிறப் புறாப் போல மொத்னு இருக்குது இந்த வாழப் பூவு. அதோட சிறக, ச்ச இல்ல மடலப் பிரிச்சவுடன அப்பப் பொறந்த பாப்பாவோட பிஞ்சு விரலாட்டம் சந்தன நிறத்துல கொப்பா…

மழை மழையாய்…

புதியமாதவி, மும்பை மழை நேரம்.. எப்படியும் மழைப்பற்றி ஒரு கவிதை எழுதிவிட வேண்டும். இது மழை நேரம்.. மண்மகளைத் தழுவவரும் மழை மேகம் .. மும்பையில் தவறாமல் வருகின்றதே.. வாக்குத்தவறாமல் வருகின்றதே.. இருக்கின்றது இன்னும்…

ரயில் பயணங்களில்

ஞானதேவன் இந்தியாவின் மற்ற பெரிய ஸ்டேசன்களை போலவே சென்னை சென்ட்ரல் அன்றும் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது. மொத்த மக்கள் தொகையும் அங்கே வந்து குவிந்தது போல் அத்தனை தலைகள். அவற்றுக்கு நடு வே புகுந்து,…

எங்கே தவறு ?

சந்திரவதனா பறந்து வந்த சாப்பாட்டுக் கோப்பையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மதுமிதா குளிர்சாதனப் பெட்டிக்கும், மின்சார அடுப்புக்கும் இடையில் இருந்த இடைவெளிக்குள் புகுந்து குனிந்தாள். ஏழு மாதக் கர்ப்பிணியான அவளால் அந்தச் சிறிய இடைவெளிக்குள்…

பாதை மாறினால்….

சுஜாதா சோமசுந்தரம் அந்தி வானம் பூமியோடு வம்பு செய்துக்கொண்டிருந்த வேளை.மழையும்,காற்றும் தங்கள் திறமைகளை போட்டிப்போட்டு பூமியிடம் புலப்படுத்திக்கொண்டிருந்தது.நடன வகுப்பு முடிந்து வீடு திரும்பாத மகளுக்காக மனதில் பயத்தோடும்,மடியில் கனத்தோடும் காத்திருந்தாள் ராதா.கடிகாரத்தையும்,வாயிலையும் மாறி மாறி…

குரங்கிலிருந்து …

பத்ரிநாத் நயினாவோட மெய்யான பேரு இந்த ஏரியாக்காரங்க ஆருக்கும் தெரியாது. அல்லாரும் நயினா நயினான்னே கூப்புட்டு பளகிட்டாங்க . ஆனால் அவரு கஞ்சத்தனம் இருக்குதே ரொம்ப ஃபேமசு.. எவ்வளவு ஃபேமசுன்னா . ' 'அய்யே..…

நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33

நாகரத்தினம் கிருஷ்ணா மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. -மாணிக்கவாசகர் அதிர்ச்சிக்கும்…