நெப்போலியன் அன்புள்ள அம்மாவிற்கு.... எப்படிம்மா இருக்க உடம்புக்கு ஒன்ணும் இல்லையே அக்கா வந்துச்சா. மச்சான் வேலைக்கு ஏதும் போகுதா இல்ல மறுபடியும் குடிச்சுப்புட்டு அலையுதா. தங்கச்சி எப்படிம்மா இருக்கா. இந்த வருஷம் கவர்மெண்ட் பரீட்சையில்ல…
கணேசன்.சு பாண்டிச்சேரி (மேடை ஒரு அலுவலகம்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இரண்டு அல்லது மூன்று மேசைகள் நாற்காலிகளோடு இருக்கிறது. அவற்றில் ஒரு நாற்காலியில் நபர்1 என்னும் அதிகாரி அமர்ந்துகொண்டு>) நபர்1: சக்திமுழுவதும் இடமாறி இடமாறி காகிதங்களில்…
சந்திரவதனா வெளியில் இறங்கியபோதுதான் தெரிந்தது சூரியன் தனது இருப்பை இன்று சற்று அதீதமாகவே வெளிக்காட்டுவது. உடனேயே வீட்டினுள் நுழைந்து மின்குமிழ் வெளிச்சத்திலும், வெப்பமூட்டியின் வெப்பத்திலும் பச்சயத்தை மெதுமெதுவாக இழந்து இயல்பான பச்சையின்றி வாழ்ந்து கொண்டிருக்கும்…
நாகூர் ரூமி ஒரு ஹதீஸில் பின் வரும் நிகழ்ச்சி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு நாள் அரண்மனையின் ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தார் அமீர் முஆவியா. அரண்மனையின் கதவுகள் உட்புறமாக தாழிடப்பட்டிருந்தன. ஏனெனில், ஏகப்பட்ட குடிமக்களைச் சந்தித்து,…
என் எஸ் நடேசன் வழமையான இடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியுடன் கடையை நோக்கிச் சென்றேன். சிகை அலங்கார நிலையத்திற்கும், மில்க்பார் என அழைக்கப்படும் கடைக்கும் இடையில் அமர்ந்திருக்கிறது இந்த ஸ்பைஸ் சொப். எமது நாட்டு…
மாலதி ---- கடலுப்பு வீச்சமும் மீன் நாற்றமும் கட்டியம் சொல்லிவிட்டன மசிலிப்பட்டணம் நெருங்கிவிட்டதை. அடுத்தடுத்து மசிலிப்பட்டிணம் வர வேண்டியதாகிவிட்டது. இந்த வருடத்துக்குள் மூன்றாவது டிரிப் இது. அப்பா காரியத்துக்காக வந்தது போன முறை. மகனின்…
ஜோதிர்லதா கிரிஜா அந்தச் சின்ன வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக அன்றையப் பொழுது விடிந்தது போலத் தெரிந்தது. காரணம், சிறு விவசாயிகள் அரசிடகிருந்து பெற்ற கடன்களை யெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்கிற செய்தி அதற்கு…
சிவஸ்ரீ ஸ்பாவில் புதிதாக வந்திருந்தது இந்த ஷாம்பூ. மல்லிகை வாசனையும் கற்றாழையின் வழுவழுப்புமாய் முடியிழைகளுக்குத் தடவும் போதே சுறுசுறுவென்றிருந்தது. ஆரோக்கியமான தலைமுடிக்கு என்று சீசாவில் எழுதியிருந்ததைப் படித்ததும் நறுநறுன்னு புதுசு புதுசா தலை முழுக்க…
நாகரத்தினம் கிருஷ்ணா நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடுங் கோலொன்று பற்றினாற் கூடாப் பறவைகள் மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே. (திருமந்திரம்) -திருமூலர் ஆரவாரமாய்க் கதம்பக் குரல்கள் எழுப்பிய சந்தடியில்…
சந்திரவதனா அலை வந்து கால்களை நனைத்தது. மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆங்காங்கு மரங்களின் கீழும், கற்களிலும், தரைகளிலும் அமர்ந்திருந்து இளஞ்சோடிகள் காதல்லீலைகள் புரிந்து கொண்டிருந்தனர். வெள்ளவத்தைக் கடற்கரையின் அந்தக் குழுகுழுப்பிலோ,…