திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

தவறாக ஒரு அடையாளம்

மாலதி---- காலால் ஒரு உதை.பெருவிரலால் ஒரு நெம்பு. கதவு தடாலென்று விழுந்தது.இந்த சாவி ஸுட்கேசோடு தொலைந்து போகாமல் இருந்திருந்தால் கதவை இப்படித் திறந்திருக்க வேண்டாம். எதிர் ப்fளாட் மிஸஸ் ஜகாரியா அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள். பார்த்து…

பதவி உயர்வு

ரம்யா நாகேஸ்வரன் குழந்தை தீபிகாவின் உடல் அனலாக கொதித்தது. இருமல், சளியோடு ஆரம்பித்த பிரச்சனை இப்பொழுது ஜுரத்தில் முடிந்திருக்கிறது. குமரனின் அலுவலகத்திற்கு போன் செய்தாள் கீதா. “குழந்தைக்கு ரொம்ப ஜுரம் அடிக்கிறதுங்க. பக்கத்து வீட்டு…

எங்க ஊரு காதல பத்தி…

அ. முஹம்மது இஸ்மாயில். அஸ்லம் இப்போது விமான நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறான். இன்று அவன் அவனது தந்தையுடன் இந்தியாவிற்கு பயணம் செய்ய இருக்கிறான். அவன் இந்த வெளிநாட்டிற்கு வந்து பத்து வருடங்கள் ஆகி விட்டது.…

மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ

மாதங்கி 'நீ என்னதான் சொல்லு ரகு, அவனவனுக்கு வீட்டு வேலைகளை கவனிக்கவே நேரம் போதவில்லை; ஆபீஸ் விட்டு வீடு வர ஒன்பதாகிறது, அதன் பின், குளித்து, சாப்பிட்டு, ஏதோ பத்து நிமிஷம் தொலைக்காட்சி பார்க்கலாம்…

தோல்விக்குப்பின்

சுஜாதா சோமசுந்தரம் அலைகள் முத்தமிட்டு தண்ணீர் கோர்த்த தரையில் காலடிகளை பதித்து நடந்த ஹாசனின் பார்வை எதிலுமே நிலைத்து நிற்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தது.அவனுடைய உடம்பில் சொல்ல முடியாத அளவுக்கு சோகம் தொற்றியிருந்தது.நடையில் இருந்த கம்பீரமும்,நம்பிக்கையும்…

ஊருப்பொண்ணு

சுஜாதா சோமசுந்தரம் மெத்தையில் புரண்டு புரண்டு படுக்கிறேன்.இமைகள் இணைய மறுக்கின்றன.புதிய வீட்டின் சூழலா ? மனிதனின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் அடைந்துவிட்ட திருப்தியா ? ஒரு வீட்டுக்கு அதிபதி என்ற பூரிப்பா ?நீண்ட நாட்களுக்கு…

தவறாக ஒரு அடையாளம் (திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை)

மாலதி காலால் ஒரு உதை.பெருவிரலால் ஒரு நெம்பு. கதவு தடாலென்று விழுந்தது.இந்த சாவி ஸுட்கேசோடு தொலைந்து போகாமல் இருந்திருந்தால் கதவை இப்படித் திறந்திருக்க வேண்டாம். எதிர் ப்fளாட் மிஸஸ் ஜகாரியா அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள். பார்த்து…

சொல்லிச் சென்றவள்!

சந்திரவதனா பிள்ளைகள் மூன்று பேரையும் இழுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விடுவோமா..! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. வாழ்க்கை ஆசை அப்படியே அற்றுப் போய் தற்கொலை எண்ணம் என்னை ஆக்கிரமித்திருந்தது. விமானத்திலிருந்து குதிக்க முடியுமா..…

வேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை

மாதங்கி சிங்கப்பூரில் வேலை கிடைத்து விட்டது! அவ்வளவுதான் நம் கதாநாயகனுக்கு, பெயர் வேண்டுமானால் செல்வமணி என்று அழகாக வைத்து விடுவோம், செல்வமணிக்கு வாயெல்லாம் பல். மனபூர்வமான மகிழ்ச்சி. நாம் மணி என்றே அழைப்போம்; செல்வமணி…