சி. ஜெயபாரதன், கனடா மயிலாடி ஓய்ந்த திங்கே! மாற்றி விட்டாள் மதியை யிங்கே! மானாடி முடிந்த திங்கே! மன்னவரின் பரிசை எங்கே ? தானாக ஆணை யிடு, தட்டிலவர் தலையைக் கொடு! நானாகக் கேட்…
எஸ். ஷங்கரநாராயணன் /5/ பாட்டி தேறிவர ஒருவாரம் ஆகிவிட்டது. பெரிய ஆஸ்பத்திரி. நோயாளிக்கு மருந்துமுதல் உணவுவரை தாதிகளே கவனித்துக் கொண்டார்கள். நமக்கு அங்கே வேலையே இல்லை. இருக்கிறது, துட்டு மாத்திரம் கேட்கக் கேட்க எடுத்து…
புதியமாதவி சுருக் சுருக் என்று யாரோ ஊசியால் குத்துகிறார்கள். மூச்சு முட்டுகிறது. வயிற்றில் பாறாங்கல்லின் பாரம் மெதுவாகக் கீழிறங்கி அடிவயிற்றைப் பிளந்துக்கீறி 'அம்மா ' வென்று கத்த நினைக்கிறேன். ம்கூம் நாக்குப் புரளகிறது. ஆனால்…
ஹெச்.ஜி.ரசூல் என்னை பெயர் சொல்லி அழைக்கும் போது ஓடோடி வருவேன். காற்றின் இழைகளினூடே ஊடுருவிப் பாய்ந்து என் சப்தம் எப்படி ரகசிய பயணம் செய்கிறது என்பதை கண்டுபிடிக்க இயலாமல் பல தடவை தவித்திருக்கிறேன். வான்வெளியில்…
ஜெயந்தி சங்கர் சட்டைக்குள் வலக்கையைவிட்டு, கழுத்தில் தொங்கிய சிலுவையை வெள்ளத்தில் அடித்துக்கொண்டிருந்தவன் கிடைத்ததைப் பற்றிக் கொள்ளும் அழுத்ததோடு பற்றியிருந்தார். ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டுப் புதிதாகப் பார்ப்பதைப்போல என்னை வெறித்துப் பார்த்த படியேயிருந்தார். கத்தரிப்பூ நிறத்தில்…
எச்.முஜீப் ரஹ்மான் காரகோரத் திருநகரில் பிரசித்துபெற்று விளங்கிய செங்கிஸ்ஹானின் தர்பாரும்,மங்கோலியரின் வீரபிரதாபங்கள் நாலாதிசைகளிலும் பரவியிருந்த வேளை விஞ்ஞானி, செங்கிஸ்ஹானை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்தார்.பல கூட்டங்களாக இருந்து வந்த மங்கோலியர்கள் தார்த்தாரியருக்கு அடங்கி…
ஜோதிர்லதா கிரிஜா செங்கல்பாளையம் போய்த் திரும்பிய அன்று முழுவதும் சாமிநாதனுக்குத் தூக்கம் வரவில்லை. இப்படியும் அப்படியுமாய்ப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான். கதவு திறந்த பங்ககஜத்தின் நெருக்கத்தில் பார்த்த முகம் அவன் மனக்கண்ணைவிட்டு மறையவில்லை. தனக்கு என்ன…
ஜோசப் “நீ என்னதான் விளக்கம் சொன்னாலும் நீ செஞ்சத என்னால ஒத்துக்க முடியலை தமி. மும்பையிலருந்து கைக்குழந்தையோட தனியா.. வர்ற வழியில ஏதாவது நடக்கக் கூடாதது நடந்திருந்தா உன் மாமனார் வீட்டுக்கு யார் பதில்…
எஸ். ஷங்கரநாராயணன் /4/ ' 'சாமி நான் இப்பதான் விஷயம் கேள்விப்பட்டேன். பாட்டிக்கு இப்ப எப்பிடியிருக்கு ? ' ' என்று வந்து நின்றான் ரங்கசாமி. சட்டென்று வாயில் புகையிலை கசந்தாற் போலிருந்தது. ஆத்திரத்தில்…
இரா.இராமையா அருள் தேவி தியேட்டரில் மாலைக் காட்சிக்கு பிளாக்கில் டிக்கெட் விற்று விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டில் அம்மா இல்லை. 'அம்மா எங்கக்கா ? ' என்று முக்கு வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்த…