ஜோதிர்லதா கிரிஜா சென்னையில் குடித்தனம் நடத்தத் தொடங்கிய பின் ஓர் ஆண்டு வரையில் அதன் விளைவு ஏதுமற்றிருந்த பிறகு, பங்கஜம் கருத்தரித்தாள். இந்த இடைக்காலத்தில் சாமிநாதன் இரு முறை ஊருக்குப் போய்த் தாயைப் பார்த்துவிட்டு…
ரெ.கார்த்திகேசு மாரியம்மாள் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் கோக்கேயினை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்திருந்த அரசாங்க ரசாயன வல்லுநர் அழைக்கப் பட்டிருந்தார். பெரிய முண்டாசு அணிந்த கம்பீரமான சீக்கியர் டாக்டர் பூபேந்தர் சிங். ஆனந்தன்…
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் அடிவான இளஞ்சிவப்பு மெல்ல மெல்ல மறைந்து சென்றது. மேற்கு வானம் நன்கு கறுத்திருந்தது. வானத்தின் அமுதம் இன்னும் சிறிது நேரத்தில் மழையாய் பொழியக் காத்திருந்தது. மெல்லிய தென்றல் இதமாக…
ஜோதிர்லதா கிரிஜா தங்கம்மாவின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த பிறகான இந்தச் சில நாளில், சாமிநாதனுடன் எதுவும் பேசாவிட்டாலும் அவனது நடமாட்டம், பூஜையறையில் அமர்ந்துகொண்டு அவன் இரைந்த குரலில் இராகம் போட்டுச் சொன்ன சுலோகங்கள், தேவாரம்,…
சி. ஜெயபாரதன், கனடா "நான் சொல்கிறேன் உமக்கு! பெண்டிருக்குப் பிறந்த புத்திரரில் புனித நீராட்டி ஜானை விட உன்னதப் போதகர் இதுவரை உதிக்க வில்லை." பைபிள் நூல் சிறு மெழுகுவர்த்தி ஒன்று, இரு முனையிலும்…
ரெ.கார்த்திகேசு மாரியம்மாள் குற்றவாளிக் கூண்டில் இருந்தாள். பார்ப்பதற்குச் சிக்கென்று இருந்தாள். இரண்டு பிள்ளைகள் பெற்றாலும் தளராத உடற்கட்டு. சிவந்த முகம். அறியாமையும் ஏழைமையும் அவளை இப்படி துவைத்துப் போடாதிருந்தால் எங்காகிலும் அவளைப் பீடத்தில் வைத்துப்…
எஸ். ஷங்கரநாராயணன் தோழர் விஜயகுமார் வீட்டுக்கு முதலாளி சார்பில் அவரது காரியதரிசி கருணாகரன் வந்திருந்தான். வழக்கமாய் படாடோபமாய் அலுவலகம் வரும் கருணாகரன் மிக எளிமையாய், குளிர் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு உள்ளே வந்தான். விஜயகுமாரின்…
ஜோதிர்லதா கிரிஜா தன் வருங்காலச் சம்பந்தியம்மாள் பார்வதியுடன் பேசிவிட்டு அவர்களது வில்வண்டியிலேயே காவேரி வீடு திரும்பிய போது அப்பளம் இட்டு முடித்திருந்த மாமிகள் காத்துக்கொண்டிருந்தார்கள். வீடு திரும்பி யிருந்த பத்மநாபன் வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தார்.…
ரெ.கார்த்திகேசு ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் வாகனங்கள் நகரவில்லை. ஆனந்தன் ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான். பினாங்குப் பாலத்தை இணைக்கும் கடற்கரை விரைவுச்சாலை திறந்தவுடன் பினாங்கு வடகிழக்கிலிருந்து நகருக்குள் நுழையும் மற்ற சாலைகளில் நெருக்கடிகள் குறைந்து…
சி. ஜெயபாரதன், கனடாமான் வேட்டை ஆடு திங்கே! மயில் ஏட்டை மாற்று மிங்கே! தேன்விழி வாள் பாயு மிங்கே! தேடிக் கொண்டாள் பாப மிங்கே! எங்கணும் சோகம் பரவு திங்கே! ஏசு நீராட்டி தலை…