ஜோதிர்லதா கிரிஜா பாகீரதி நல்லவள்தான். இருந்தாலும், படிப்பறிவற்ற கிராமத்துப் பெண்களுக்கே உரிய வம்பு வளர்த்தல் எனும் இயல்புக்கு அவள் விதிவிலக்காக இல்லை. இப்போது கூட அவள் ஏற்பாடு செய்துகொடுத்த வேலை என்பதனால்தான் பங்கஜம் காமாட்சியின்…
ஜோசப் “நீ என்னதான் விளக்கம் சொன்னாலும் நீ செஞ்சத என்னால ஒத்துக்க முடியலை தமி. மும்பையிலருந்து கைக்குழந்தையோட தனியா.. வர்ற வழியில ஏதாவது நடக்கக் கூடாதது நடந்திருந்தா உன் மாமனார் வீட்டுக்கு யார் பதில்…
சி. ஜெயபாரதன், கனடா 'என் கண்மணியே! என்னருமைக் காதலியே! பெண்டிரில் பேரெழில் மிக்க மங்கையே! ஃபாரோ வேந்தன் தேர்க் குதிரைபோல் கம்பீரமாய்த் தோன்றுகிறாய்! உன்னெழில் பொற் கன்னங்கள் கழுத்தணிகளின் ஒளியில் மின்னுகின்றன! நானுனக்கு மேலும்…
நடராஜன் ஸ்ரீனிவாசன் கோவாவிற்குச் செல்லும் தொடர்வண்டி சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஒரு முதல்வகுப்புக் குளிர்ப்பெட்டி மிகவும் கலகலப்பாயிருக்கிறது. அதில்தான் கதிரும் அவன் நண்பர்களும் இருந்தார்கள். கதிர் ஒரு இருபத்தியாறு வயது இளைஞன்.…
கோவி.கண்ணன் பெரியநல்லூர் பெயருக்கு ஏற்றபடி இல்லாத ஒரு சின்ன கிராமம். ஆறு கிலோமிட்டர் அருகில் உள்ள பக்கத்து டவுனுக்கு போகவேண்டும் என்றால் வசதி உள்ளவர்கள் கட்டை வண்டியிலும், மற்றவர்கள் கால் நடையாகவும் தான் செல்ல…
ம. ந. ராமசாமி கிடங்கு எதிரே ஜீப்பை நிறுத்தி விட்டு இறங்கினேன். பாண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து சாவிக் கொத்தை எடுத்து கிடங்குக் கதவை, நவ்டால் பூட்டைத் திறந்தபடி திரும்பிப் பார்த்தேன். மயானத் திடல்…
ஜோதிர்லதா கிரிஜா சாமிநாதன் மறுபடியும் உட்கார்ந்தான். பஞ்சாட்சரம் எழுந்து சமையற்கட்டுக்குப் போனார். அப்பா எழுந்ததைக் கண்டதுமே, பங்கஜம் கதவு மறைவிலிருந்து நகர்ந்துகொண்டாள். ஏதோ பாத்திரங்களை அடுக்குவது போன்ற பாசாங்கில் ஈடுபட்டாள். “பங்கஜம்!” “என்னப்பா ?”…
எஸ். ஷங்கரநாராயணன் /3/ மறுநாள் சொன்னபடி ரங்கசாமி வருவான், பணத்தை எடுத்து, பத்திரம், என்று தந்து விடலாம், அத்தோடு விஷயம் முடிந்து விடும், என்று நினைத்திருந்தான் சபேசன். மறுநாளும், அதற்கு மறுநாளுங் கூட அவன்…
பாஸ்டன் பாலாஜி ஃபெப்ரவரி 9, 1995 தேதியிட்ட வாரயிதழில் இருந்து: கல்வி வேண்டுவோருக்கு கணிதம், வரலாறு குறித்து ? தனிப்படவும் குழு வகுப்புக்களாகவும் கற்பிக்கப்படும். பாஸ்டன் நகரம் அருகேயுள்ளோருக்கு கணினி குறித்த சிறப்புப் பயிற்சிகளும்…
ஜோதிர்லதா கிரிஜா ஜோசியர் பஞ்சாட்சரத்தின் வீடு என்று சொல்லிச் சிவராமன் காட்டிய அந்தச்சிறு வீடு தன்னுள் அப்படி ஒரு படபடப்பை உண்டாக்குவானேன் என்று எண்ணித் தன்னைப்பற்றிய வியப்பில் சாமிநாதன் மூழ்கிப்போனான். தனக்கு ஏதோ ஆகிக்கொண்டிருப்பதாக…