எஸ். ஷங்கரநாராயணன் பிறகு சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். மொத்தம் அவர்கள் நாலு பேர். சீனிவாசன், குமாரசாமி, ரத்தினம், அப்புறம் சரவணன். அவர்கள் எல்லாரையும் விட சரவணன் சின்னவன். இருபத்தியாறு. நாலைந்து மாதக் கைக்குழந்தை. து¡ளியில்…
ஹெச்.ஜி.ரசூல் பதிமூன்று நாளான பச்சக்குழந்தையின் காதில் ரகசியம் சொல்லிப் போன சொர்க்கத்து கண்ணழகி ஹ¤ருல்ஈன் தேவதை திரும்பவும் அந்திக் கருக்கலில் முகம் பார்ப்பதாய் சொன்னது. பச்சகுழந்தைக்கு ஹ¤ருல்ஈன் தேவதை எந்த மொழியில் பேசியிருக்குமென ஊகிக்க…
ஜோதிர்லதா கிரிஜா ‘அவங்களையும்தான்’ என்று பதில் சொன்ன சின்னக்கண்ணுவை வள்ளி வியப்பாகப் பார்த்தாள். “அதெப்படீடி அம்புட்டு நிச்சியமாச் சொல்றே? அவங்களுக்கும் தனியா ஏதானும் அடையாளம் இருக்குதா?” என்று அவள் ஆவலுடன் விசாரித்தாள். “அவங்க நல்ல…
சி. ஜெயபாரதன், கனடாமான் வேங்கை ஆன திங்கே! மயில் மாறிப் போன திங்கே! தேன்மொழியாள் வாய்நீளு மிங்கே! தீங்கிழைப்பார் கை ஓங்கு மிங்கே! எங்கும் ஞானிக்கு கத்தி உண்டோ? இரக்க மற்ற அரக்க ரிங்கே!…
ப.வி.ஸ்ரீரங்கன் (புனைவு.) "நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர்-ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நலனே." அகதிக் காண்டம்: எங்கெல்லாம் வாழ்வு சுதந்திரமானதாக இருக்கிறதோ வேலைகள் செய்யப்படக்கூடியதாக இருக்கிறதோ…
ஜோதிர்லதா கிரிஜா அத்தியாயம் - 17 பங்கஜத்தை அடையாளம் தெரிந்துகொண்டவளைப் போல் வள்ளியும் நடப்பதை நிறுத்திவிட்டு அவளை உற்றுப் பார்த்தாள். “என்னம்மா? தெரியல்லீங்களா? நான்தாம்மா, வள்ளி. சின்னக்கொளத்துல நீங்க இருந்தப்ப, உங்க வீட்டுல அரிசி…
ஹெச்.ஜி.ரசூல் ஊசிக்கிணற்றிற்கு பலமானதாக சுவர்கள் இல்லை. ஐந்தடி உயரச் சுற்று சுவரில் முண்டியடித்து முட்டிக் கொண்டு நெருக்கினால் போதும் உடைந்து விழுகிற துண்டுகளுடன் குழந்தைகள், பெண்கள், குட்டி இபுலீசுகளென பேதங்களற்று எல்லா உடல்களும் துண்டுப்…
ஸ்ரீ மங்கை------------------- மும்பையின் மே மாத வெயில் எட்டுமணிக்கே தெரியத் தொடங்கியிருந்தது. அந்த நீல நிற மாருதிக்கு நெடுஞ்சாலையில் விரைவது அன்று சிரமமாக இல்லை. "இன்னும் ஒரு மணி நேரம்தான் "- அபிஜீத் நினைத்துக்கொண்டான்.…
மு. முருகேஷ்வண்டியை நிறுத்தி ஸ்டாண்டைப் போட்டான். அப்படியே முன்வந்து கண்ணாடியைப் பார்த்தான். கலைந்த தலைமுடியை சரி செய்தான். முகம் சாதாரணமாய் இருந்தது. தாடையை ஆட்டி, கண்களைச் சுருக்கி, பல்லைக் கடித்தான். கண்ணாடியில் விரிசல் விழுவது…
சி. ஜெயபாரதன், கனடாமயிலாடிக் கேட்கு மிங்கே! மன்னருக்கு அதிர்ச்சி யிங்கே! மான் விழையும் பரிசை எங்கே? மன்னர் தர மறுப்ப திங்கே! வீணாகப் பிடிவாத மிங்கே வெள்ளித் தட்டில் சிரசு எங்கே? தேனாகப் பேசி…