திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-13) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'மானிட வனப்பு என்பது மேதமையான ஓர் இயற்கைப் படைப்பே! அதற்கு வார்த்தைகள் மூலம் விளக்கம் எதுவும் தேவைப் படாததால், மெய்யாக அது மேதமையை விடவும் உயரிய ஒரு மேம்பாடே! பரிதியின்…

வரி விளம்பரம்

பாஸ்டன் பாலாஜி ஃபெப்ரவரி 9, 1995 தேதியிட்ட வாரயிதழில் இருந்து: கல்வி வேண்டுவோருக்கு கணிதம், வரலாறு குறித்து ? தனிப்படவும் குழு வகுப்புக்களாகவும் கற்பிக்கப்படும். பாஸ்டன் நகரம் அருகேயுள்ளோருக்கு கணினி குறித்த சிறப்புப் பயிற்சிகளும்…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-12) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'இச்சையுடன் தேடும் அளவற்ற இன்பமும், நெறிதவறி விளையும் எல்லையிலாத் துன்பத்தைப் போலவே மனிதனின் வலிமையைச் சிதைக்கிறது! ' கிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347] 'எனது அதிபதி எனக்குள்ளிருந்து என்னை நடத்தி…

சொல் இனிது சொல்வது இனிது

எச். முஜீப் ரஹ்மான் நான் விழித்தெழுந்து உடைமாற்றிக் கொண்டு கிளம்பும் வேளையில் உம்மாவும் வாப்பாவும் வந்து “உப்பாவைப் பற்றி இப்படியொரு காரியம் நீ செய்வாய் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்றும், உப்பாவைப் பற்றி பேசப்…

அப்பாவின் மனைவி

ஜெயந்தி சங்கர் என்னுடன் படித்த நந்தினிக்கு நிச்சயதார்த்தம். அவளின் அண்ணன் ப்ரசன்னா எனக்கு நெருங்கிய நண்பன். சத்திரத்திற்குள் நுழைந்தேன். இன்னமும் அதிககூட்டம் சேர்ந்திருக்கவில்லை. மண்டபத்தினுள் ப்ரசன்னாவைத் தேடினேன். நாதஸ்வர இசையும், ஆங்காகே பேச்சொலியும் சேர்ந்து…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 12

ஜோதிர்லதா கிரிஜா தன்னை மறந்த நிலையில் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்த பங்கஜத்துக்கு அந்தக் காலை மந்த வெயில் நேரத்தில் வேர்த்துக்கொண்டிருந்தது. தன் கையில் கொள்ளிக்கட்டை இருந்ததும், அதிலிருந்து தீப்பொறிகள் பறந்துகொண்டிருந்ததும் அவள் உணர்வில் உறைக்கவே…

யதார்த்தம்

இளந்திரையன் இவ்வளவு பணத்தையும் கொண்டு போவது பற்றி என்னைப் போலவே அவருக்கும் பிரச்சனை இருந்தது. ஒரு ஆட்டோவைப் பிடித்துப் போகும் படிக்கு எனக்கு ஆலோசனை வழங்கினார். ஆட்டோவைப் பிடிப்பது என்றாலும் அதற்காகும் பணத்திற்கும் இந்தப்…

ராகு கேது ரங்கசாமி (தொ ட ர் க தை -1)

எஸ். ஷங்கரநாராயணன் /1/ மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பக்கமாய் இருக்கிறது சபேசனுடைய ஜாகை. சித்திரக்குளம் அருகே மகாதேவ சாஸ்திரி தெரு. இப்போது அவர் சாஸ்திரி அல்ல- ஜாதிப்பேராம். எடுத்து விட்டார்கள். வால் இழந்தார் நரி.…

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி 5.)

கரு.திருவரசு காட்சி - 5 காட்சியில் வருவோர்: அரசன் உதயணன், அரசி வாசவதத்தை, அரசியின் தோழி மானனீகை. காட்சி நிகழும் இடம். அரண்மனை அந்தப்புரத்தை அடுத்த ஆடுகளம், விளையாட்டுக்களம். காட்சி நிலை. வாசவத்தையையும் தோழியர்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 11

ஜோதிர்லதா கிரிஜா இரண்டிரண்டு படிகாளய்த் தாவித் தாவி மாடியிலிருந்து கீழே இறங்கிய சாமிநாதன் அவசர நடையில் வாசலுக்குப் போய் நின்றான். தெருத் திருப்பத்தில் அந்தப் பெண் தன் கையில் பிடித்திருந்த எரியும் கொள்ளிக்கட்டையுடன் ஓடிக்கொண்டிருந்ததை…