எம்.ரிஷான் ஷெரீப் SHORT STORY FONT - UNICODE / LATHA வீட்டினை நெருங்கும் முன்பே ஏதோ ஒரு விபரீதம் நிகழ்ந்திருப்பது புரிந்து போயிற்று.வீட்டின் பக்கவாட்டால் செல்லும் பாதையை நோக்கி மக்கள் கலவரம் போர்த்திய…
ஷைலஜா டிசம்பர் 2004ல் நடந்த சுனாமிக்குப்பிறகு இப்போதுதான் நாகப்பட்டிணத்துக்கு வந்திருக்கிறான், பத்ரி. சுனாமி நடந்த அந்ததினம்,.... 'இன்று' என்னும்தொலைக்காட்சியின் சிறப்பு ஒளிப்பதிவாளராய் தன் குழுவோடு வந்தான், பத்ரி. நாகப்பட்டிணத்திற்குள் அவன் வந்த கார் நுழையும்போதே…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஇளைஞர்களே ! மதத்தின் இரகசியம் அதன் கோட்பாடுகளில் இல்லை. செயற்பாட்டில் உள்ளது. நன்னெறி உடையவராகவும் நல்வினை புரிபவராகவும் இருப்பதே மதப் பூரணம் அடைவது. "பிரபு பிரபு" என்று இறைவனை நோக்கிக்…
உஷாதீபன் ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கும் மேல் நான் மறந்திருந்த ஒன்றை அன்றிரவு இரண்டு மணியளவில் தெருவாசலில் அப+ர்வமாய் உதித்த சாமக் கோடாங்கி கிளறிவிட்டுப் போனான். அந்த நிமிடத்திpலிருந்து என் மன நிம்மதி குலைந்து போனது. உடுக்கைச்…
தமிழ்மகன் கிழவி அநாவசியத்துக்குப் பயந்தாள். நகரத்தின் வேகம் அவளை மூச்சுத் திணற வைத்தது. அந்த இடத்தில் இவ்வளவு நெரிசலையும் வாகனங்களின் அடர்த்தியையும் அவள் எதிர்பார்க்கவில்லை. குருவியூர் நகரத்தைப் பற்றி சமீபத்தில் தான் குப்பம்மா மூலம்…
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் பிக்னிக்லிருந்து வந்த பிறகு வசந்தி மேலும் சோர்ந்துவிட்டாள். நேரத்திற்கு சாப்பாடு இல்லை. வீட்டு வேலைகளிடம் சிரத்தை இல்லை. எப்போதும் ஏதோ யோசனை இல்லையா அழுகை. அண்ணனும், அண்ணியும் வந்து தைரியம் சொல்லுவார்கள்.…
தமிழ்மகன் தூரத்தில் லாந்தர் விளக்கின் வெளிச்சம் மினுக், மினுக் என்று தள்ளாடியது. "வர்றாங்க சாமீ. நீங்க போயி படுங்க'' என்றபடி இனி எல்லாம் சரியாகிவிட்டது என்பதுபோல், இடுப்பில் கட்டியிருந்த துண்டை உதறிக் கையில் சுருட்டி…
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் பகல் முழுவதும் சாத்தூர் அணைக்கட்டில் அங்கும் இங்கும் சுற்றினார்கள். பார்க்கும் காட்சிகள் எதுவும் இருவரின் மனதில் பதியவில்லை. அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் கலகலவென்று சிரித்துக் கொண்டு, சந்தோஷமாக இருந்தார்கள். வசந்தி நிம்மதியை…
இராம. வயிரவன் ‘Quality Begins With Me!’ கட்டை கட்டையாகச் சில்வர் எழுத்துக்கள் வரவேற்பறைச் சுவரில் ஒட்டப்பட்டிருந்தன. முதல் நாள் என்பதால் 8 மணி வேலைக்கு 7:30 மணிக்கே வந்து காத்துக் கொண்டிருந்த எனக்குப்…
லக்கிலுக் சரவணன் செல்லும் நூற்றி எட்டாவது நேர்முகத்தேர்வு இது. “ஆண்டவா இந்த வேலையாவது எனக்கு கிடைச்சா லஸ் கார்னர் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” மனதுக்குள் வேண்டியவாறு அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான். “வாங்க…