தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் வசந்திக்கு இதை எல்லாம் புரிய வைப்பதற்கு சவிதாவும், ராஜலக்ஷ்மியும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. ராஜலக்ஷ்மி தன்னுடைய உணர்வுகளை, மனதை எல்லாம் வசந்தியுடன் பகிர்ந்துகொண்டாள். சவிதா கல்லூரிக்கு போன பிறகு வசந்தியிடம் வந்து எதையாவது…
சாந்தன் அந்தப் பாட்டு, சொர்க்கத்திலிருப்பதான அவனது உணர்வை உறுதிப் படுத்துவதாயிருந்தது. கீழே, இருள் நடுவில், கண்டிப் பெருநகர் அமைதியாகக் கிடந்தது; தன் ஆயிரமாயிரம் மின்னொளிக் கண்களை அகல விரித்தபடி. அது உறங்கிக் கொண்டே விழித்திருக்கிறதா,…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஎன் அறிவுரையைக் கேட்பீர். கல்லூரியிலிருந்து வெளிவந்த பிறகு உங்களைப் பிறரது பணிக்கென முழுமையாகத் தயார் செய்ய வேண்டும். என்னை நம்புவீர். பெரும் நிதிக் களஞ்சியத்தைப் பெற்றவரை விடவும், விலை மதிப்பில்லாப்…
கே.பாலமுருகன் அன்று மதியம் வானொலியில் மென்மையான குரலில் ஓர் ஆண் அறிவிப்பாளர் அவரைப் பற்றி சிறு அறிமுகம் செய்துக் கொண்டிருந்தார். முதலில் சரியாக விளங்கவில்லை. பிள்ளைகளின் பேரிரைச்சல் அந்த அறிவிப்பாளரின் குரல் தொனியையும் கடந்து…
தமிழ்மகன் கூட்டத்தின் கடைசியில் காத்திருந்தான் மைக்கேல். எல்லோருக்கும் உளவியல் சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தன. மைக்கேலுக்கு அடுத்து அமர்ந்திருந்தவர் "பணம் சாப்டா பசியாறுமாடா?' என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் இருந்தவர் இவரைக்…
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் ஆட்டோவை விட்டு இறங்கியதம் வீட்டு நம்பரை சரிபார்த்துக் கொண்டாள் சவிதா. ஆட்டோக்காரனுக்கு பணத்தைத் தந்துவிட்டு கதவைத் தட்டப் போன போது வெறுமே சாத்தியிருந்த கதவுகள் திறந்துகொண்டன. "ராஜீ!" என்றழைத்தபடி பேக்கை கீழே…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாதேச நோக்கத்தில் சிந்தித்தால் நாமெல்லாம் நமது (ஆன்மீகத்) தனித்துவத்தை இழந்துவிட்டோம். அதுவே நமது தீவினைகளுக்குக் காரணம். நாமிழந்துவிட்ட ஆன்மீகத் தனித்துவத்தை மீண்டும் தூண்டிவிட்டுத் தேச மக்களுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும்.…
எஸ். அர்ஷியா சீயக்காயுடன் சேர்த்தரைக்கக் கஸ்தூ¡¢மஞ்சள், பூலாங்கிழங்கு, வெந்தயம், பூந்திக்கொட்டை, காய்ந்த எலுமிச்சம் பழத்தோலுடன் செம்பருத்தி, ரோஜாப் பூவிதழ்களையும் பார்வதியம்மா தனித்தனியாய் எடுத்து வைத்திருந்தாள். இதையெல்லாம் காயவைத்து, அவற்றை ஒன்றாகச் சேர்த்தரைத்து, அந்தத்தூளை வடித்தக்கஞ்சியில்…
குரு அரவிந்தன்……………………………………………………………………………… அமரர் பிரிகேடியர் பால்ராஜின் நினைவாக இச்சிறுகதை மறுபிரசுரம் செய்யப்படுகிறது. ஆனையிறவு சமரில் தலைமைதாங்கி வெற்றிவாகை சூடி தமிழர்களின் தன்மானங்காத்த நிகழ்வை (22-ஏப்ரல்-2000) ஆவணப்படுத்துவதற்காக அன்று சிறுகதை எழுத்தாளர் குரு அரவிந்தனால் தமிழகத்தில்…
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் வசந்தி வெறுமே கட்டில் மீது படுத்துக் கொண்டிருந்தாள். முன் அறையில் இருபது பேர் வரையில் இடுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பெண்களும், பையன்களும் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். காலை பதினோரு…