திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

திண்ணை

எம்.ரிஷான் ஷெரீப் மழை பெய்துகொண்டிருந்த பிற்பகலொன்றில் மழைக்காகத் திண்ணையில் ஒதுங்கியிருந்த என்னிடம் பெரியாச்சிதான் அவ்விடயத்தைச் சொன்னார்.தூறல் வலுக்கிறதாவெனப் புறங்கையை நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்த போது வெற்றிலை,பாக்கு இடித்துக் கொண்டிருந்த பெரியாச்சி சொன்ன விடயம் லேசான அதிர்வை…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 4 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஆன்மீக, தனித்துவக் கல்விப் பயில்முறை ஒன்றை (Spiritual & Secular Education) நாம் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும். அது என்ன வென்று தெரிகிறதா ? அதைப் பற்றிக் கனவு…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 8

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் "வருகிற ஞாயிற்றுக்கிழமை வெளியே எங்கேயாவது போய் வருவோம். வீட்டில் இருந்து இருந்து போர் அடிக்கிறது." மாலையில் டீ குடித்துக் கொண்டே வசந்தி சொன்னதை கெட்டு வியப்புடன் பார்த்தான் சுரேஷ். இருவருக்கும் இடையில்…

பந்தல்

எஸ். ஷங்கரநாராயணன் பாஸ்கர் இறந்து போனான். இன்றோடு இருபதுநாள் ஆகிறது. வீடே வெறிச்சிட்டு விட்டது. வாசலில் அவனது பைக் சிதைந்துபோய்க் கிடக்கிறது. மெக்கானிக் சீக்கிரம் வந்து எடுத்துப் போனால் நல்லது. பைக்கைப் பார்க்கும்போதெல்லாம் பாஸ்கர்…

புறநகர் காண்டா வாளிகளின் கதைகள்

கே.பாலமுருகன் நகர் பிரக்ஞை 1 சுங்கைப்பட்டாணி பட்டணம் அந்த வெயில் பொழுதின் கனமான பேரிரைச்சலுக்கு நடுவே மனித இயக்கங்களோடு சுழன்று கொண்டிருந்தது. சாலையில் இறங்கி வெயில் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. கோயில் பக்கத்தில் ஒரு…

ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..!

குரு அரவிந்தன் என்றுமில்லாதவாறு அந்தச் சிறைச்சாலை பரபரப்பாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக சிறைச்சாலையின் முன்பகுதியை மட்டும் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோதே யாரோ அங்கு வருகை தரப்போகிறார்கள் என்பதைக் கைதிகள் புரிந்து…

சிவமடம்

விசாலம் ராமன் ஆதவன் இளம் சிவப்பை அள்ளித் தெளித்து மறைந்து கொண்டிருந்தான். அந்தக் காட்சியை நான் ரசித்து கொண்டிருந்தேன். "வவ் ...வவ்.. என்ற இனிமையான சத்தம் என் காதில் விழுந்தது. நான் பால்கனியிலிருந்து இறங்கி…

ஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் !

எம்.ரிஷான் ஷெரீப் "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" எனச் சொல்லிச் சமாளிக்கப்பார்த்தாலும் உலகிலேயே மிக இலகுவான தொழில் முடிதிருத்தும் தொழில்தான் என்ற எண்ணம் சிறுவயதில் எனக்கிருந்தது. எனது ஏழு அல்லது எட்டு வயதுக்கு முன்னரான காலப்பகுதியில் ஜெயசுந்தர…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்எது என்னவாக இருந்தாலும் சரி சுரேஷ¤டன் எப்போதும் போல் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று வசந்தி முயற்சி செய்தாள். சுரேஷ் வீட்டுக்கு வந்ததும் சிரித்த முகத்துடன் அவனுக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து கொடுத்தாள்.…

க ழ னி

தமிழில் - எஸ். ஷங்கரநாராயணன் >>> பச்சைபசேல் வயல்களைப் பார்க்கிற போதெல்லாம் எல்லாருக்கும் ஒரு சிலுசிலுப்பும் ஒத்திசைவும் புத்துணர்ச்சியும் கிளம்புகிறது. இன்னுஞ் சிலாட்களுக்கு கதிர்முற்றி நெல்பிடிக்கிறவரை, அல்லது பிற துட்டுப்பயிர்கள் விளைந்து திரண்டு அறுவடையாகிறவரை…