இரா.முருகன் 29 ஏப்ரல் 1938 - ஈஸ்வர வருஷம் சித்திரை 17, வெள்ளிக்கிழமை விடிகாலையிலேயே ஏகாம்பர அய்யர் ஓட்டலில் இண்டு இடுக்கு விடாமல் ஆள் அடைஞ்சு உட்கார்ந்து இட்லி தின்றபடி இருந்தார்கள். பாண்டி தேசத்தில்…
கே.பாலமுருகன் கிழக்கைப் பார்த்து அடர்ந்திருக்கும் காட்டு வழியே 20 நிமிடங்கள் நடந்தால், ஒரு சிறு ஓடை தென்படும். அங்கிருந்து வலதுபுற மலைமேட்டில் ஒரு கோவிலின் கோபுரம் சிதிலமடைந்து வானத்தை எக்கிப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து…
விசா அவர்கள் சாலையில் இறங்கிய போது மணி இரவு பதினொன்றாகியிருந்தது. மேன்ஷனில் பல அறைகளில் சனிக்கிழமை இரவு கொண்டாட்டங்கள் தொடங்கியிருந்தன. சாலையில் மக்கள் வெள்ளம் ஏறக்குறைய வடிந்திருந்தது. சனி இரவு. ரங்கு முதல் முறையாக…
தமிழ்மகன் பூரணிக்கு மட்டும் ஒரு மேஜை விசிறி வைத்திருந்தார்கள். மேலே இன்னொரு பேன் சுழன்று கொண்டிருக்க இது தனி. வாழ்க்கையில் இதற்கு முன்னரோ, இதன் பின்னரோ அவளுக்குக் வாய்க்க முடியாத ஒரு அந்தஸ்து அது.…
சி. ஜெயபாரதன், கனடா “என்னப்பா! டிப் டாப்பா டிரஸ் பண்ணிக் கொண்டு யாரைப் பார்க்கப் போகிறாய்? புதிதாக வந்திருக்கும் மாடல் அழகி, கோகிலாவைத் தானே?” என்று கேலிச் சிரிப்புடன், டாக்ஸியில் ஏறப் போன அசோகனை…
தமிழாக்கம் - ரா.கிரிதரன் எப்போதும் போல காலை ஐந்து மணிக்கு பணியாளர் விடுதியருகே தொங்கிக்கொண்டிருந்த நீளமான இரும்பு மணியில் சுத்தியால் தட்டி சத்தம் போடப்பட்டது.இரண்டு விரல் அடர்த்தியுள்ள காலைப்பனி நேரத்தில்,அந்த சத்தம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே மெல்லியதாக…
கிரகம் “அக்கா, ஆபீஸ்; போயிட்டு வர்றேன்” என்று அக்கா மாலாவிடம் கூறினான் சுப்ரமணியம். “கோயிலுக்கு போயிட்டு ஆபீஸ்க்கு போடா” என்றாள் மாலா. சுப்ரமணியம் சென்னைக்கு புதுசு அவனது சொந்த ஊர் வு.கல்லுப்பட்டி, மதுரைக்கு அருகில்…
உஷாதீபன் அப்படி ஒரே பேச்சில் தங்கத்தை நிறுத்தி விடுவாள் என்று எதிர்பார்க்கவேயில்லை. பட்டென்று சொல்லி முடித்துக் கொண்டாள். அதற்கு அவள் தேர்ந்தெடுத்துக்கொண்ட இடம் குளியலறை. உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டு, ஏதொவொரு பாதுகாப்பில்.…
தமிழ்மகன் அவரால் ஒரு ஆபத்தும் இல்லை என்று நன்றாகத் தெரிந்தும் அனைவருக்கு அதிகமாகவே பயப்பட வேண்டியிருந்தது. சொல்லப் போனால் இன்று இரவுக்குள் அவர் நரகத்துக்குப் போய்விட்டால் (அங்குதான் போவார் என்பதில் உறுதியாக இருந்தனர்) தங்கள்…
கோ.புண்ணியவான் ராணியின் அப்பா லமர முனீஸ்வரர் லயத்துக்கு நேந்துவிட்ட கடா டு, முனியம்மா வீட்டுக்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தது.போன டிஸம்பர் மாதம் எங்கோ மலாய் கம்பத்திலிருந்து, அதன் சொந்தக்காரன் சொன்ன கிரயத்துக்கே வாங்கிவந்து, இப்போது…