திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

ஞாபக வெளி

க.ரகுநாதன் காற்றைத் தவிர மற்ற அனைத்தும் விற்பனைக்கு வந்துவிட்ட அந்த ஊரில் கான்கிரீட் ராட்சசன் போன்ற அடுக்கு மாடி கட்டடங்களைக் கட்டுவதற்காக அவன் வந்திருந்தான். தனது வேலைகள் முடிய இன்னும் சில தினங்கள் ஆகக்…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தேழு

இரா.முருகன் 3 அக்டோபர் 1900 - சார்வரி வருஷம் புரட்டாசி 18, புதன்கிழமை சாரட் வண்டி அரசூர் கடை வீதியில் சாவகாசமாக ஊர்ந்து கொண்டிருந்தது. சாயந்திர நேரமானதால் பரபரப்போடு இருந்தது தெரு. ஊரில் சந்தை…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஐந்தாவது அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன் --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- . சுகாவ் மெதுவாக சிரித்துக்கொண்டே எழுந்து நின்றான். அவன் பற்களுக்கிடையே இருந்த இடைவெளி 1943இல் உஸ்ட்-இஸ்மாவில்(சுகாவ் முன்னர் இருந்த முகாம்) வாங்கியது. ஆஹா! என்ன ஒரு உதை அது;…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -3

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates with His Students "ஒப்பிடும் வகையில் உணர்ச்சி வசப்பட்ட ஒழுக்க முறைப்பாடு அர்த்தமற்ற வெறும் போலித்தனமே. அது உண்மை யில்லாத நியாய மில்லாத…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – நான்காவது அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன். மரத்துப் போன கைகளால் சூடான தண்ணீர் வாளியை தன் காவலாளியின் அறைக்குள் எடுத்துச் சென்றான்.தன் கைகளை வாளிக்குள்விட்டுப் பார்த்தான் - இளம் சூடு அவன் கைகளில் பரவியது. டார்டார் அங்கு…

பூ உதிர்ந்த ரோஜாச் செடி

எஸ். ஷங்கரநாராயணன் வேலுமணியும் அவன் சம்சாரமும் நேரிலேயே வந்து பாக்கு வெத்திலை வைத்து அழைத்தார்கள். அவன் தங்கைக்குக் கல்யாணம். பாவாடை தாவணியுடன் விசுக் விசுக்கென்று வீட்டில் நடமாடிக் கொண்டிருப்பாள். கிருஷ்ணாவும் மணியும் பேசிக்கொண்டிருக்கும்போது தாண்டிப்…

சைவம்

அதிரை தங்க செல்வராஜன் ஒரு வார மழையில் ஆணையாங்குளம் சற்று நிரம்பியிருந்தது. அரசு மருத்துவமணையின் கழிவுகளும், மனித நரகலும், குளத்தை கடப்பவரை முகம் சுழிக்க வைத்தது. மாடு குளிப்பாட்டுமிடம் சற்று சுத்தமாய் இருந்தது. கரையில்…

கடவுளிடம் இருந்த கடைசி சைக்கிள்

கே.பாலமுருகன் மாணிக்கம் மாமா நேற்றிரவு சீனர்கள் சாப்பிட்டு மிச்சமிருந்த உணவுகளைத் தட்டிலிருந்து சேகரித்து சாக்கடையில் ஊற்றும்போதுதான் கடவுள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சாலையோர மரங்கள் அசையவில்லை. ஓர் இலையைக்கூட சாங்கியத்திற்க்கும் உதிர்க்கவில்லை. பெரிய சைக்கிள்…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தாறு

இரா.முருகன் 7 செப்டம்பர் 1900 - சார்வரி வருஷம் ஆவணி 23, வெள்ளிக்கிழமை ராஜா நல்ல தூக்கத்தில் இருந்தபோது நொட்டு நொட்டென்று சயனகிரஹத்துக் கதவில் யாரோ தட்டி உபத்ரவப்படுத்தினார்கள். முன்னோர்களாக இருக்கும். பல வருஷம்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates Art Image "மரணத்தை மனித இனத்தின் எல்லாக் கொடைகளிலும் (Blessings) உயர்ந்ததாகக் கருதலாம் !" "நான்தான் உயிரோடுள்ள ஓர் உன்னத ஞானி !…