திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று

இரா.முருகன் ரெண்டு பக்கமும் காய்த்துக் குலை தள்ளி இருந்த வாழை மரங்களுக்கு நடுவே துர்க்கா பட்டன் தவழ்ந்து கொண்டிருந்தான். ஆன, ஆன, கொம்பன் ஆன. வேகம் போ ஆன. திருசூர் பூரம் போ ஆன.…

காட்சி

கே.எஸ்.சுதாகர் நாங்கள் மலை அடிவாரத்திற்குப் போனபோது விடிந்திருந்தது. வெளியே சற்றுக் குளிரும் பனிப்புகாருமாக இருந்தது. கொஞ்ச நேரம் பஸ்சிற்குள்ளே இருந்துவிட்டு மலை ஏறத் தொடங்கினோம். 'தாயினும் நல்ல தலைவரென்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்' அப்பா தேவாரம்…

நிழற்படங்கள்

எம்.ரிஷான் ஷெரீப் நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் 'என்னடா இது?' என்பது போல முறைப்புமில்லாமல்…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -6 (இறுதிக் காட்சி)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Lincoln Memorial Washington D.C. ( Last Image 10) ஓ காப்டன் ! என் காப்டன் ! ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் ! கப்பல் தளங்கள்…

எதிர்வீட்டு தேவதை

மனுநீதி பார்க்கும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அழகு என் எதிர்வீட்டு தேவதை. அவளின் அப்பன்காரன் கொஞ்சம் சிடு சிடு எதற்கெடுத்தாலும் சண்டைக்கு வருவான். அம்மா கொஞ்சம் பரவாயில்லை ஆனாலும் எல்லாரிடத்திலும் சகஜமாக பேசமாட்டார்.…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -4

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 General Robert Lee Surrenders to General Ulysses Grant கோமான்களே ! நான்தான் இந்த அமெரிக்கா தேசத்துக்குப் பொருத்தமான உன்னத மனிதன் என்று கூற…

கடைசிப் புத்தகம்

தமிழ்மகன் மானுடத்துக்கான கடைசி புத்தகத்தை யாரோ எழுதிவிட்டார்கள் என்று மிக ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் அவ்வளவு உறுதியாக யாருக்கும் அதைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. எழுதியது யாரென்றோ, எந்த தேசத்தவர் என்றோ, எந்த மொழியினர்…

சூன்யத்தில் நகரும் வீடு

கே.பாலமுருகன்சிறுகதை சூன்யத்தில் நகரும் வீடு கே.பாலமுருகன்‎ கணினியில் குவிந்து கிடந்த மின்னஞ்சல்களை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றாகத் திறந்து சுதாரித்துக் கொண்டே உடலில் மெல்ல பரவியிருந்த சோம்பலையும் உறக்கத்தையும் சமாளித்தபடியே அறையில் அமர்ந்திருந்தேன். கனகா பக்கத்து…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பது

இரா.முருகன் நாடகக் கொட்டகைக்கு தெரிசா புறப்பட்டபோது ராத்திரி ஆனது போல இருட்டிப் போயிருந்தது. இத்தனைக்கும் சாயந்திரம் ஆறரை மணி கூட கழியவில்லை. லண்டனை விட சீக்கிரத்தில் இருட்டு வந்து புகுந்து கொள்கிற ஊர் இந்த…

உயிர்க்கொல்லி – 1

நாகரத்தினம் கிருஷ்ணாமார்க்கெரித் துராஸ் (1914-1996) "துராஸ், மறந்து போன பிளாட்டோவின் அச்சங்களை நமக்கு நினைவூட்டுபவர். அவரது எழுத்து எரிச்சலும் தரும், அச்சுறுத்தவும் செய்யும்; குழப்பமும் தரும், கிளர்ச்சிகொள்ளவும் செய்யும்; எனினும் உள்ளுணர்வில் நம்பிக்கை வைத்தும்…