திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்

கே.பாலமுருகன் எதிரில் அமர்ந்திருப்பவனைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவனது வசைப்பாடல் காரி உமிழும் சொற்கள், கடுமையான வார்த்தைகள், எதைப் பற்றியும் நான் கவலைப்படுவதற்கில்லை. அவன் அப்படியிருக்கும்போது ஒரு நாயைப் போல தெரிகிறான். பெரும்பாலும் சாலையில்…

ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன

க.ரகுநாதன் ஆழ்ந்து உறங்குபவன் அசைவற்றுக் கிடப்பது போல் பின்னிரவில் அந்தக் கானகம் நிசப்தத்துடன் இருந்தது. மரம், செடி, கொடி என அனைத்தும் துயில் கொண்டு கிடந்தன. சில சிறு காற்றின் அலைக்கேற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தன.…

மூர்த்தி எங்கே?

தி.சு.பா அந்த 40 பேர் முகத்திலும் சந்தோஷக்களை தாண்டவமாடியது. இருக்காதா பின்ன? ஆறு மாதங்களுக்குப் பிறகு 'ப்ராஜக்ட் ட்ரீட்' போக இருக்கிறார்கள். பெரிய மென்பொருள் நிறுவனம் அது. இந்தியாவிலிருந்து 'ஆன்சைட்' அதாவது அட்லான்டா, அமெரிக்கா…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன் சுகாவ் தான் செய்த தவறுக்கு தகுந்ததுபோல தண்டனை கிடைத்திருந்தால் இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டான்.எப்போதும் முதலில் முழிப்பவன் அவனே. அதனாலேயே இந்த தண்டனை தனக்கு தகுந்ததல்ல என்பதில் மிகுந்த வருத்தமடைந்தான்.டாடரிடம் கெஞ்ச…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து

இரா.முருகன் 29 ஏப்ரல் 1938 - ஈஸ்வர வருஷம் சித்திரை 17, வெள்ளிக்கிழமை அய்யர் சொல்றபடிக்கு பட்டணம் போய்ட்டு வாரும். இங்கே இருந்து என்ன பண்ணப் போறீர்? கோர்ட்டுக் கச்சேரியும் அடைச்சுப் பூட்டியல்லோ? நீலகண்டன்…

மனச்சுமை

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் காலை பத்து மணி. ·போன் ஒலித்தது. "ஹலோ!" "ஹலோ! டிடேக்டிவ் ஸ்டெர்லிங், டெட்ராயிட் ஈஸ்ட் ப்ரிஸிங்க்ட்லிருந்து பேசுகிறேன். மிஸ்டர் ராவ் இருக்கிறாரா?" "நான்தான் ராவ் பேசுகிறேன். உங்களுக்கு என்ன வேண்டும்?" போலீஸ்…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இரண்டாம் அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன் --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- . தினப்படி வேலைகளை கொடுக்கும் அதிகாரிகளிடம் அந்த நாளின் ரிப்போர்ட்டை கொடுக்க மட்டும் என நினைக்கவேண்டாம். அன்று காலை தன் விதி தொங்களில் விடப்பட்டது என சுகாவிற்கு நினைவிற்கு…

‘ நான் அவனில்லை’..

வ.ந.கிரிதரன் கி.பி.2700 ஆம் ஆண்டிலொருநாள்.... ... தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளின் உடல்களிலும் அவர்களது அடையாளங்கள்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -1

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய) பிளாடோ உலகத்திலே ஓர் உன்னத மனமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். மேலும் அதே பிளாடோவை சிறந்த…

நீயும் பொம்மை நானும் பொம்மை

எஸ். ஷங்கரநாராயணன் பேர் தண்டாயுதபாணி. வயசும் ஆயாச்சி. என்றாலும் கையில் தண்டு தடி ஊன்ற சம்மதப்பட்டவரல்ல. சிரிப்பற்ற விரைத்த முகம். அலுவலக நிர்வாகமேலாளர் என்பது கௌரவப்பட்ட வேலை. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில்…