திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

“காப்புரிமை”

உஷாதீபன் அப்படி ஒரே பேச்சில் தங்கத்தை நிறுத்தி விடுவாள் என்று எதிர்பார்க்கவேயில்லை. பட்டென்று சொல்லி முடித்துக் கொண்டாள். அதற்கு அவள் தேர்ந்தெடுத்துக்கொண்ட இடம் குளியலறை. உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டு, ஏதொவொரு பாதுகாப்பில்.…

கொழுக்கட்டைக் கள்வர்கள்

மெலிஞ்சிமுத்தன் நேசனே உம் கைகளில் நீண்ட இரும்பாணிகள் நிட்டூரமாயறய நேசக் கண்ணீர் சொரிந்து பலி ஆனீர்......... ' பதின் நான்காம் ஸ்தலம்" முடிந்ததன் பிறகும் திரும்பவும் பீடத்தை நோக்கித் திரும்பி சிலுவைப் பாதையில் இல்லாத…

Mutterpass முட்டர்பாஸ்

பொ.கருணாகரமூர்த்தி Mutterpass [முட்டர்பாஸ் என்பது தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பகால கண்காணிப்பு மருத்துவரால் வழங்கப்படும் ஒரு ஆவணம். அதில் தாய், சேய்களின் ஆரோக்கியம், நீளம் நிறைமன்ன பௌதீக தகவல்களுடன் அவரின் ஒவ்வொரு பிரசவத்தின்போதும்…

இருட்டு எதிர்காலம்

அஹமத் சுபைர் நான் மஸ்கட் வந்து 4 வருஷமாயிடுச்சு. இன்னும் ஊருக்குப் போக முடியல. காசு முக்கியமாச்சே..இதை விட்டுட்டு போனா அடுத்த நாள் ஊரில ஒன்னும் பண்ணமுடியாது.. இந்த பாழாப்போன பணம் தான் எல்லாத்தையும்…

கிளாமிடான்

தமிழ்மகன் யோசனையின் ஊடே ஜன்னலோர மரக்கிளை லேசாக ஆடுவதைக் கவனித்தார் பேராசிரியர் எழிலரசு. காற்று அடிக்காமலேயே மரக்கிளை ஆடுவது வினோதமாக இருந்தது. ஊன்றி பார்த்தபோது மரக்கிளை நகர்ந்தது மாதிரியும் தெரிந்தது. ஜன்னல் ஓரக் கிளையாக…

தோப்பு

ஒளியவன் மழைத் துளி மேலே பட்டதாய் உணர்ந்தான். மயக்கம் தெளிந்து மெல்ல கண்விழித்தான். சுற்றிலும் யாரும் இல்லை... யார் தண்ணீர் ஊற்றியது என்று குழம்பிக் கொண்டே, தனது முகத்தை துடைத்தான் மாயன். அது தண்ணீரல்ல,…

என்றும் பதினாறு! – குறுங்கதை

கே.எஸ்.சுதாகர் - - நேரம் இரவு பத்து மணியைத் தாண்டி விட்டது. மழை தூறிக் கொண்டிருந்தது. கார் அந்த பஸ் ஸ்ராண்டைத் தாண்டிய போது - யாரோ ஒரு பெண் வெளியே வந்து கை…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு

இரா.முருகன் விரோதமாகப் பேசி நோகடிப்பான் என்று எதிர்பார்த்துப் போன மனுஷன் தன்மையாக உபசரித்து மனசுக்கு இதமாக நல்ல வார்த்தை சொல்லி நாலு உத்தரிணி நாரிங்காய் வெள்ளம் மதுரமாக இனிக்க எடுத்து வந்து கொடுத்த மாதிரி…

நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போகும் பாதையில்

கே.பாலமுருகன் 1 பின் சீட்டில் மகன் அணிந்திருந்த இருக்கை வார் ஒரு விநோதமான ஒலியை எழுப்பியவாறு இருந்ததைச் சில கணங்கள் மட்டுமே சகித்துக் கொள்ள முடிந்தது. கொஞ்சமாய் கோபம் தலைக்கேறியதும் கண்ணாடியின் வழியாக அவனைப்…

ஒரு காலை,ஒரு நிகழ்வு

பாலாஜி உலகிலேயே மிகவும் நாராசமான சப்தம் எதுவென்றால்,ஞாயிறு இரவு ஒரு மணிவரை பீர் குடித்து விட்டு படுக்கும்போது காலையில் ஒலிக்கும் அலாரத்தின் சப்தம்தான்.அலாரம் அடித்து பத்து நிமிடம் கழித்துத்தான் எழுந்தேன்.குளித்துவிட்டு உடையணிந்து வெளியே வரும்போது…