திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கோ.புண்ணியவான்

Total Contribution: 16 Articles

கோ.புண்ணியவான்

அதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்

கோ.புண்ணியவான், மலேசியாமலேசியாவின் நான்காவது பிரதமராக அரியணையமர்ந்த மஹாதிர் முகம்மது 20ம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியின் உயரிய பீடத்தில் இருந்து 2003 ஆண்டு பதவியிலிருந்து “விருப்ப” ஓய்வு பெற…

(மலேசியா) தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம்

கோ.புண்ணியவான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தமிழ்க்கல்வி மிகுந்த சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அதன் நீட்சியாக இன்றைக்கும் வேறொரு வடிவமெடித்து தமிழ்க்கல்வியின் நிலைப்பாட்டை அச்சுருத்தி வருகிறது. மலேசியக்…

உதிரும் வண்ணம்

கோ.புண்ணியவான் நான் வாங்கி வந்த சேலை தாமன்னா கட்டிய சேலையில் கசங்கிப்போனது செய்திக்கு 7.30க்கு வரும் பெண்களோடு ஒப்பீடு கண்டு நைந்துபோனது விளம்பர இடைவேளையில் வண்ணமாய் வண்ணமாய்…

என் சவாரியும் அப்பா என்ற குதிரையும்

கோ.புண்ணியவான் அப்பாவின் விவரமறியா பொழுதுகளில் அவரின் முதுகு என் சவாரிக்குப்பயனானது அவரின் தோள்கள் உலகம் காண தோதானது பின்னர் உச்சிமுகர்ந்து தலைக்குமேல் தூக்கியபோது பிரபஞ்சம் புலனானது நான்…

காதல் சாத்தானின் முகவரி

கோ.புண்ணியவான் அங்கெங்கெனாதபடி காதலும் கடவுளுக்கிணையாக சிதறிக்கிடக்கிறது கற்பை சூறையாட காமத்தை கண்டடைய காதல் மான் வேடம் பூண்ட மா¡¢சனாய் அலைகிறது பின்னர் மழைநீரென இருபாலர் விந்தும் நிலம்…

பலிபீடம்

கோ.புண்ணியவான்.இந்த மனப் பேயை என்ன செய்யலாம் ஒரு எதி¡¢யையாய் முரண்படுகிறது மனைவியாய் பிடுங்குகிறது வாலியாய் ஏழு ஆள் பலம்கொண்டு ஏதிர்க்கிறது ஆதிக்கச்சக்தியென அடிமைத்தளைகொண்டு கீழ்பணியச் செய்கிறது தழும்புகளை…

ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை

கோ.புண்ணியவான்அன்றைக்கு நிஷாவுக்கு(அவள் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது சகுந்தலா என்ற அவளின் இயற்பெயரை நிஷா என்று மாற்றியவர் இயக்குனர் குருதேவ்.சகுந்தலா என்ற பெயரை அவளே மறந்து போயிருந்தாள்.அவளின் உறவினரோ, பால்ய…

வழியனுப்பு

கோ.புண்ணியவான்எல்லாமும் முடிந்தபின்னர் நன்றி கூறி வாழ்த்துச்சொல்லி கட்டியணைத்து கண்ணீர் உகுத்து அஞ்சலிபாடி கடைசியாக சா¢த்திரமாக்கிவிடுககிறோம் வெட்கமில்லாமல் கோ.புண்ணியவான் ko.punniavan@gmail.com

கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன

கோ.புண்ணியவான் ராணியின் அப்பா லமர முனீஸ்வரர் லயத்துக்கு நேந்துவிட்ட கடா டு, முனியம்மா வீட்டுக்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தது.போன டிஸம்பர் மாதம் எங்கோ மலாய் கம்பத்திலிருந்து, அதன்…

இடறிய விரல்கள்

கோ.புண்ணியவான். என் கவிதை நிரம்பிக்கொண்டிருந்த தாள் அதன் பிஞ்சுபிடுங்களில் கை மாறியது ஒரு பென்சிலும் அதன் வசமானது. கால் பரப்பி மெத்தென்றமர்ந்து சிரமப்பட்டு ஒருங்கிணைந்தன அதன் விரல்களில்…