விந்தன் 'பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து நான் அனுபவிக்க வேண்டியவற்றை யெல்லாம் அனுபவித்து விட்டேண்டி; அம்மா ' கடைசியாக ஒரே ஒரு ஆசை இருக்கிறது; அந்த ஆசை ஜானகிராமனுக்குக் கல்யாணம் செய்து வைத்துக் கண்ணுக் கழகாகப்…
ஜெயமோகன் பொள்ளாச்சி தேசிய நெடும் பாதையருகே ஒரு பழைய லாட்ஜில் தங்கியிருந்தான். கீழே பலசரக்கு மணம் வீசிய கடைகள் மூடிவிட்டாலும் ஒரு லாரிப்பட்டறை தூங்காமல் விழித்து தட் தட் தடால் என்று ஓசையிட்டுக் கொண்டிருந்தது.…
வண்ணதாசன் சிலம்பாயி இப்படி பூப்போல வந்து நிற்கிறாள். போகன்விலாச் செடியின் அடித்தூர் காட்டுக் கொடிகளைப் போலத் திருகி வளர்ந்து, அதன் நிழலிலேயே பதுங்கியிருக்க ஒரு நெளிந்த தாறுமாறான வட்டத்தில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த…
வ.ந.கிாிதரன் ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி 'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நொிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட் ' 'சென்ற்கிளயர் ' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு…
திலகபாமா தூங்க மறுத்த கண்களுக்கும், ஏங்கித் தவிக்கும் நெஞ்சத்திற்கும் பதில் சொல்ல முடியாது இமைகளை இழுத்து மூடிய படி கிடந்தாள் தீபா.மூடிய கண்களுக்குள் தெரிந்த இருளுக்குள் ஒளிர்ந்த வளையங்களுக்கிடையில் இரு கண்கள் வந்து சிரித்து…
வ.ந.கிாிதரன் யன்னலினூடு தொிந்த அதி காலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக்…
இரா. சுந்தரேஸ்வரன். அன்று மாலை தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவது போல் அவனுக்குப் பட்டது. திரும்பிப் பார்ப்பதும் நடப்பதுமாக இருந்தான். அவனால் அது யாரென்று காணமுடியவில்லை. யாரவனைத் தொடரக்கூடும் ? கடன் கொடுப்பதும்,…
லாவண்யா அந்தக் கட்டிடத்தினுள் எங்கேயோ சங்கரன் தன் டைாியைத் தொலைத்துவிட்டான். வீட்டுக்குப்போகிற வழியில்தான் அதை கவனித்தான்., எப்போதும் பான்ட் பாக்கெட்டில் பாரமாக உறுத்திக்கொண்டிருக்கும் டைாி., இன்றைக்கு திடாரென்று ஏதோ குறைபட்டதுபோல் உணர்வோடு கைவிட்டுப் பார்த்தபோது…
வ ஐ ச ஜெயபாலன் 6 இரவும் பேய் 'சிசுக் கொலை காரன். ' என்று குற்றம் சாட்டியதில் குமரனுக்கு நித்திரை கொள்ள முடியவில்லை. குந்தவையின் கருச் சிதைவுக்கு ஒருவகையில் தான்தான் காரணமென அவனது…
அ முத்துலிங்கம் (இந்தக் கதையில் ஓர் ஆண் பாத்திரம் உண்டு. பெண் பாத்திரமும் இருக்கிறது. ஆனால் இது காதல் கதை கிடையாது. இன்னொரு பாத்திரமும் வரும். அதைப் பற்றிய கதை. ஏமாற வேண்டாம் என்பதற்காக…