திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

சொந்தக்காரன்

வ.ந.கிாிதரன் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி…

சேவல் கூவிய நாட்கள் – 5 – குறுநாவல்

வ ஐ ச ஜெயபாலன் 5 இலங்கையில் வளர்ந்து வரும் சிங்கள இனவாதத்துக்கும் அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்களுக்கும் கரண கர்த்தா சிங்களவரான ஜினதாச மாமாதான் என அப்பா அடிக்கடி திட்டுவார். அந்த துண்டுப் பிரசுரத்தை…

கண்ணாடி

திலீப் குமார் அந்த மூலையில், அந்த நகராட்சி மரம் நிழலை நிறையவே கொட்டி நின்றது. பழனியம்மாள், துவைக்கிற சோப்பால் ஜெகதீஸ்வரியைக் குளிப்பாட்டிவிட்டு மரத்தின் நிழலுக்குக் கூட்டி வந்தாள். ஜெகதீஸ்வரியின் தலை முழுதும் நன்றாகச் சிரைக்கப்பட்டிருந்தது.…

கரிய முகம்

பிரபஞ்சன் கதவு தட்டப்பட்டது. 'சார் சார் ' என்று அழைக்கும் குரலில், ரகசியம் இருந்தது. ரேடியம் அலாரம் மணி இரண்டு இருபதைக் காட்டியது. வெளியே இருட்டும், குளிரும் கண்ணாடி வழித்தெரிந்தன. போர்வையை விலக்கிக் கொண்டு,…

சேவல் கூவிய நாட்கள் – 4 (குறுநாவல்)

வி ஐ ச ஜெயபாலன் 4 லாம் மாஸ்டரும் லாம் ரீச்சரும் நெடுந்தீவு நடுநிலைப் பள்ளிக்கு வந்தபோது நானும்கூட புதிய மாணவன்தான். அம்மாவின் பிறந்த ஊரான உடுவிலில்தான் எனக்கும் தங்கைக்கும் ஏடு தொடங்கினார்கள். பாதங்களிலும்…

சலனம்

ஸ்ரீனி 'சாந்தி தியேட்டர் .. எறங்கு '.. கூட்டம் முட்டி மோதிக்கொண்டு இறங்கி, மறுபடி ஏறிக்கொண்டது. அதுவரை கால்கடுக்க நின்றுகொண்டிருந்த ரகு, பின்னால் நின்ற பெரியவர் சற்றே முன்னேற, இடித்து கொண்டு அமர்ந்தான். பெரியவர்…

இன்னொரு மனசு.

விழி. பா. இதயவேந்தன். சுற்றிலும் வெட்டவெளி குடிவந்த புதிதில் அக்கம் பக்கம் கூப்பிட ஒரு ஆள்கூட கிடைக்காத ஓர் தனிமை அப்புறம் வருசா வருசம் இங்கொன்றும் அங்கொன்றுமாய் கான்கிரீட் கட்டிடங்கள் உதயமானது. மழைக்காலங்களில் மேட்டிலிருந்து…

சேவல் கூவிய நாட்கள் – 3 (குறுநாவல்)

வ ஐ ச ஜெயபாலன் 3. எமது ஊருக்கு லாம் மாஸ்டரும் மனைவியும் வந்த அன்று மத்தியானம் வரை பாடசாலைப் பகிஸ்க்கரிப்பு தொடர்ந்தது. நண்பர்களும் நானும் வகுப்புகளுக்குப் போகாமல் வெளியிலேயே நின்று வேடிக்கை பார்த்துக்…

சேவல் கூவிய நாட்கள் -2 (குறுநாவல்)

வ.ஐ.ச.ஜெயபாலன் 2 சிங்கள ஊரான மத்துகமவில் கடை வைத்திருக்கிற அப்பா அந்தவருடம் தேர்தல் சமயம்பார்த்து கடையைச் சித்தப்பாக்களிடம் ஒப்படைத்து விட்டு என்னையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு வநதார். வளமையை விட இந்த தடவை அவர்…

சித்த சுவாதீனம்.

நீல பத்மநாபன். இன்னும் இரண்டொரு மணி நேரத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த என் ஓவியக் கண்காட்சி முடிந்து விடப்போகிறது. இன்றிரவு ரயிலிலேயே ஊர் திரும்பிவிடப் போகிறோம். இந்த ஊரிலேயே இருப்பதாய் கேள்விப்பட்ட வித்யாசாகரை…