வண்ணதாசன் ஒரு தெருவும் அதன் மனிதர்களும் அப்படியே காலங்காலமாக அச்சடித்தது மாதிரி தவறாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம் தான். ஆனால் மனம் இதுபோன்ற சமயங்களில் முட்டாள் தனமாக இருப்பதற்கே சம்மதமாக இருக்கிறது.…
தி.ஜானகிராமன் பத்து செட்டி வாசலோடு போகிறார். ரொம்ப கஷ்டம். பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக்குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச் செட்டியார் மோஸ்தரில் 'ப ' போல…
அஸ்வகோஷ் சிலுசிலுக்கும் காலைக் காற்று. சூடேறி வரும் வெளுப்பு வெயில். மொட்டைமாடியில் நெல்மணிகள் காயப்போட்டிருந்தார்கள். 'கீச்கீச் ' சென்று சிட்டுக்குருவிகள், நெல்மணிகளைக் கொறித்துக் கொண்டிருந்தன. காச்மூச்சென்று சப்தம். சின்ன சலனம் ஏற்பட்டால் கூடப் போதும்,…
சேவியர். அந்த பெரிய அறையில் குழுமியிருந்த அத்தனை பேரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போனார்கள். அத்தனை முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள். ஒருவருக்கொருவர் முகம் பார்த்து ஏதோ பேச முயன்று நாவடங்கிப்போன அவஸ்த்தை. அதுவரை அந்த…
நீல.பத்மநாபன் இன்று எனக்கு மெளன விரதம். இனியும் எனக்கு சித்திக்க, கைகூட ஏதாவது மீதி இருக்கிறதா ? பின் எதுக்கு இந்த நோன்பு ? நடுக்கூடத்தில் வழவழப்பான தரையில் சுவரில் சாய்ந்தவாறு உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்,…
பாரதிராமன் காட்சி: 1 காலம்: மகாபாரதக் காலம்,ஓர் இரவுப் பொழுது. களம் : அஸ்தினாபுர அரண்மனைத்தோட்டம். கதை மாந்தர் : துரோணர், அர்ச்சுனன் அர்ச்சுனன் இருளில் விற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறான். துரோணர் தீவட்டி வெளிச்சத்துடன் அவனை…
வண்ணதாசன் 'எங்கேயோ கிடக்கிற ஊர்லேருந்து வந்து இங்கே டெண்ட் அடிச்சிருக்கோம். இதுதான் நிரந்தரம்னாகூட சரி. நாம இங்கேயே தானே இருக்கப் போறோம்னா எல்லாத்தையும் இங்கேயே முடிச்சிரலாம். ' 'அது சரி ' 'ஒரு கல்லறைத்…
நீல. பத்மநாபன் அவன் நெஞ்சுக்குள் பிரேத மூட்டையாய் பயம் கனத்தது. உள்ளே எப்படியோ புகுந்து கொண்டு வெளியேறத் தெரியாத கரப்பான் பூச்சியைப் போல் பயம் அகத்தை குடைந்தெடுத்துக் கொண்டிருந்தது. கன்னங்கரிய இருளில் நிர்வாணமாய் நிற்கும்…
April 30, 2001 • By
ஆகேஷ்
ஆகேஷ் என் காதலியை கொல்லப் போகிறேன். மீண்டும் முதல் வரியை திரும்ப படிக்க வேண்டாம். 'கொஞ்சப் போகிறேன் ' என்பதை தவறாக கூறி விட்டேன் என்று எண்ணாதீர்கள். உண்மையிலேயே என் காதலியை கொல்லப் போகிறேன்.…
தி ஜானகிராமன் 'ஐயா...ஐயா ' பதில் இல்லை உள்ளேயிருந்து 'சுவாமி ' சுவாமி ' பதில் இல்லை. 'வெற்றிலைக்காரம்மா ' வெத்தலைக்காரன் வந்திருக்கேன்.... யாரு உள்ள ' ' 'யாரு ? ' 'நான்…