September 2, 2001 • By
admin
வ.ஐ.ச.ஜெயபாலன் ஏனோ எனக்கு உருப்படியாக சிறுகதைகள் எழுத வரவில்லை. பேனா எடுத்ததுமே எனது நீண்ட வாழ்வில் கண்ட கேட்ட கருதிய எல்லாமே முந்தி அடித்துக்கொண்டு தாளில் குதித்து விடுகின்றன. அவை ஒவ்வொன்றுமே நல்ல சிறுகதையாக…
சேவியர் தயவு செய்து என்னுடைய வக்கீல் சொல்வதை நம்பாதீர்கள். என் அப்பாவைக் கொன்றது நான் தான்... குற்றவாளிக் கூட்டிற்குள் நின்றிருந்த விக்னேஷ் கத்தினான். நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த அனைவரும் ஒட்டுமொத்த அதிர்ச்சிக்குள் தள்ளப்பட்டார்கள். மிகுந்த பிரயாசைப்பட்டு…
பவளமணி பிரகாசம் வழக்கமாக தெருவில் கேட்கும் கீரைக்காரி, கோலப்பொடிக்காரன் இவர்களின் ராகக்கூவல்கள்தான் என்னை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பும். இன்று அப்பா எதற்கோ காச்மூச்சென்று கத்துகின்ற சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தேன். சரி, இன்று வீட்டில் மூடு…
பவளமணி பிரகாசம் எனக்கு கற்பனை பிடிக்கும். கல்கண்டாய் இனிக்கும். கவிஞர்களும், ஓவியர்களும், அனைத்து கலைஞர்களும் வெளிப்படுத்தும் அற்புத கற்பனை அழகில் மூழ்கித் திளைப்பதே எனக்கு முழு திருப்தியளிக்கும் வாழ்க்கை அனுபவமாய் இருக்கிறது. சதா சர்வ…
பாரதிராமன் கே.சந்திரகலாதரன் ஒரு மூத்த எழுத்தாளர். என்னுடைய நெருங்கிய நண்பர்.உங்களுக்கெல்லாம் அவரை நன்றாகத் தொிந்திருக்கும். அவருக்கும் உங்களையெல்லாம் தொியும். உங்களுடைய நாடிகளையெல்லாம் பிடித்துப் பார்த்துதானே அவர் கதைகள் எழுதுகிறார்! தன்னுடைய முந்தைய ஜன்மங்கள் ஒன்றில்…
முனைவர் செண்பகம் ராமசுவாமி சூரிய ஒளியில் குளித்துச் சுழலும் உலகத்தின் அனைத்து உயிர்களினும் மேலானவராகத் தம்மைக் கருதிக் கொண்டு திரிந்த மனித இனத்தின் கடைசிப்புள்ளியான அந்த மனிதன், ஒளி மங்கிய தன் விழிகளால் மீண்டும்…
நாகூர் ரூமி திடாரென உறக்கம் கலைந்தது. விழிகளை மெல்ல மேலெடுத்துப் பார்த்தேன். முதலில் ஒன்றும் புரியவில்லை. ஒரே இருள். என்னை விட்டு விலகிச் சென்ற காலடி ஓசைகள் காதில் விழுந்த ஞாபகம் வந்தது. சற்று…
சேவியர் தொலைபேசியில் கேட்ட குரலால் அதிர்ச்சியின் உச்சத்துக்குத் தள்ளப்பட்டேன். அவள் தான் பேசுகிறாள். எப்படியும் இரண்டு மூன்று வருடங்களாவது இருக்கும் அவளோடு பேசி. இருந்தாலும் அந்த ஒரே குரலில் கண்டுபிடிக்குமளவுக்கு அவளுடைய குரல் மனசுக்குள்…
வ.ந.கிாிதரன் - முற்றும் மனந்தளராத விக்கிரமன் வழக்கம் போல் முருங்கயிலேறி வேதாளத்துடன் இறங்கிய பொழுது, எள்ளி நகைத்த வேதாளம் அவனைப் பார்த்துப் பின் வருமாறு கூறத் தொடங்கியது. ' விக்கிரமா! நான் ஒரு கதை…
பா.செயப்பிரகாசம் நடுக்காட்டில் இறக்கி விட்டு பஸ் பறந்தது. சுற்றிலும் அலையடிக்கும் கானல் நீர் தவிர வேறெதுவும் இல்லை. பார்வை மிதிக்கும் தூரம் வரை வெறும் கரிசல். எங்கேயோ ஒரு சின்ன ஒற்றைப் பனை போல்,…