திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

லாவண்யா

Total Contribution: 14 Articles

லாவண்யா

காற்றில் உன் கைவிரல்கள்

லாவண்யா இது என் நண்பர் ஒருவரின் கவிதை. அதிகாலை நேரம் ஜன்னலோர பயணம்... தலைகோதிச் செல்லும் காற்றில் உன் கை விரல்கள்... சிலிர்த்தது காது மடல். இந்தக்…

தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை

லாவண்யா போன வார இறுதியில் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன். அதாகப்பட்டது, புதன் கிழமை அந்தி சாயும் வேலையில் ஒரு பெரிய வேலையை என் தலையில் கட்டி, அதை…

விபத்து

லாவண்யா போனவாரம் ஒருநாள் மாலையில் எங்கள் ஆஃபீசில் நடந்த நிஜ சம்பவம் இது !. 'யாராவது கன்னடம் தெரிந்தவர்கள் உண்டா ? ' என்று கதறிக்கொண்டே இரண்டுபேர்…

கெஸ்ட்ஹவுஸ்

லாவண்யா எனக்கு அந்தக் கட்டிடத்தை முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை. புதிதாக பெயின்ட் செய்த பளபளப்பில் மின்னிக்கொண்டு, பக்கத்தில் இரண்டு பெயர்தொியாத மரங்களால் லேசாய் அணைக்கப்பட்ட குழந்தைபோல நன்றாகத்தான்…

அவரவர் வாழ்க்கை

லாவண்யா நான் தன்னந்தனியாய் இருளில் உட்கார்ந்திருந்தேன். என்னைச்சுற்றி வட்டமாய் சிறு மேடை, அதில் யாரும் இல்லை. வட்டத்தின் இரண்டு பக்கங்களிலும் நவராத்திாி கொலு போல படிகள் அமைத்து…

கொட்டாவி

லாவண்யா பளபளவென்று எல்லா பக்கமும் விளக்குகள் எாிந்துகொண்டிருந்தபோதும், அந்த விமானநிலையம் முழுதும் இருளில் இருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. ஏனோ, மனது தனிமையை இருட்டுக்கு சம்பந்தப்படுத்திவிடுகிறது. ஆனால் தனிமை…

தொலைதல்

லாவண்யா அந்தக் கட்டிடத்தினுள் எங்கேயோ சங்கரன் தன் டைாியைத் தொலைத்துவிட்டான். வீட்டுக்குப்போகிற வழியில்தான் அதை கவனித்தான்., எப்போதும் பான்ட் பாக்கெட்டில் பாரமாக உறுத்திக்கொண்டிருக்கும் டைாி., இன்றைக்கு திடாரென்று…

காதலுக்கு மரியாதை ?

லாவண்யா சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது, இன்றைய தமிழ்த் திரைப் பாடல்கள் பற்றிப் பேச்சு வந்தது, பேசும்போதே அவருக்கு முக சுளிப்பு, ஆர்ப்பாட்ட இசை,…

சச்சின்

லாவண்யா வரும் ஏப்ரல் இருபத்து நான்கில் பொிதாய் ஏதும் விசேஷம் இல்லை - மொத்த இந்தியாவாலும் தத்தெடுக்கப் பட்டிருக்கும் சச்சின் என்கிற விளையாட்டு வீராின் பிறந்தநாள் என்பதைத்…

மூன்றாவது போட்டி

லாவண்யா சமவயதில் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு அலுவலகத்தில், அதுவும் ஒரே துறையில் ஒரே நாளில் சேர்ந்தால், சேர்ந்த நாள் முதலாய் நன்றாக பேசிப் பழகினால் அவர்கள்…