வ.ஐ.ச.ஜெயபாலன் தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே…
அழகிய சிங்கர் பதமாவைப் பார்த்த மாத்திரத்திலேயே கல்யாணம் செய்துகொண்டு அவளுடன் குடும்பம் நடத்த வேண்டுமென்று தோன்றியதில் வியப்பேதுமில்லை. பார்க்க உயரமாக கொஞ்சம் வெளுப்பாகத் தோற்றமளித்தாள். நான் அணிந்திருப்பதுபோல் அவளும் கண்ணடி அணிந்திருந்தாள். பிரசுரமான என்…
நீல.பத்மநாபன் மூர்த்தி அந்த வீட்டுக்குள் நுழையும் போது, வீடு அமைதியில் ஆழ்ந்து கிடந்தது. வெளி முற்றத்தைக் கடந்து படியின் அருகில் நின்று கொண்டு செருப்பைக் கழற்றிப் போட்டவாறே, வராந்தாவின் இடப்பக்கம் ஜோஸியர் அருணகிரி வழக்கமாக…
நாஞ்சில் நாடன் பேராசிரியர் த மு பூரணலிங்கனார் கனவை பேராசை என்று துணிய முடியாது. ஒருகையில் நின்று யோசிக்கையில் இந்த டாக்டர் பட்டம் அவரது புலமைக்கு அநாவசியம் என்று தோன்றும்.அவர்க்கென தனியான பெருமையை இது…
அஸ்வகோஷ் கொண்டா ரெட்டியாரிடம் ஒரு ரூபாய் கடன் வாங்குவதானால் கூட பத்து நடை நடந்தாக வேண்டும் என்பது ஊரில் எல்லோருக்கும் அத்துப்படியான விஷயம். ஊரில் பெரிய புள்ளி அவர்தான். பயிர்வழி, வெளிவிவகாரம், நாலு பெரிய…
நீல.பத்மநாபன் வெளியில் கார் ஹாரன் ஒலி கேட்டது போலிருந்தது. அதோடு இரும்புக் கேட்டில் யாரோ 'ணங் ' 'ணங் ' என்று தட்டும் ஓசை. மணி திடுக்கிட்டுக் கண்விழித்தான். மனசுக்குள் ஒரு எரிச்சல்....இன்றும் நேற்று…
மாலன் ஆளுனர் அப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அனந்தராமன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆளுனர் மிர்தாவின் அந்தரங்கச் செயலாளராக அனந்தராமன் பொறுப்பேற்றுக் கொண்டு ஆறுமாதங்கள்தான் ஆகிறது.ஆனால் அறம் அவர் கூடவே வந்தவன். பத்து வருடமாக…
தி.ஜானகிராமன் உப்பிலி வீட்டு வாசலில் கார் வந்து நிற்கிறது. கதவு திறக்கிறது. தட்டுச் சுற்று வேட்டி. சட்டை போடாத வெற்று உடம்பு. தோளில் சின்னச் சின்னக் கட்டம் போட்ட சிவப்பு காசித் துண்டு. தலையில்…
கோகுல கண்ணன் வலி அவ்வப்போது ப்ரக்ஞையின் முழுமையையும் சிறைப்படுத்தியது. அந்தக்கணத்தில் புற உலகத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டாள். பெருகி வரும் ஒவ்வொரு வலியலையும் புற உலகத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அவளை விசிறி அடித்தது. அங்கிருந்து மீண்டு…
முடவன் குட்டி. பெரு விரல் பருமனில் நீளமான கயிறு. தூணோடு நிற்க வைத்து, கைகள் இரண்டையும் பின்னால் வளைத்துக் கட்டி, வயிற்றையும் இரண்டு சுற்று சுற்றிக் கட்டினார் அண்ணன். மீதிக் கயிற்றின் நுனியில், நிதானமாக…