இன்குலாப் பழையப் பாலைப் பண்ணும் பறையும்.... இளைஞன் : அதோ.... மரநிழல்...... பாணர் : ஆமாம் மராமரம்.... அதிலும் இலைகள் இல்லை.... ஒளவை : வெயில் நிழல் வலை பின்னியது போல.... கட்டம் கட்டமாய்…
லாவண்யா நான் தன்னந்தனியாய் இருளில் உட்கார்ந்திருந்தேன். என்னைச்சுற்றி வட்டமாய் சிறு மேடை, அதில் யாரும் இல்லை. வட்டத்தின் இரண்டு பக்கங்களிலும் நவராத்திாி கொலு போல படிகள் அமைத்து அதில் நிறைய ஜனங்கள். பாவாடைசட்டையில் ஒரு…
இன்குலாப் (ஒளவை ' யிலிருந்து) பாடினி வந்தாள் மூடிய பழமைத் தூசியை விலக்கி முகத்தில் ஒரு நிலவைத் துலக்கி ஏடு இனிக் காணாத எழுத்தில் இருந்து எழுந்து வருகிறாள் இன்னிசை விருந்து. பாடினி வந்தாள்…
November 11, 2001 • By
பூமணி
பூமணி வெளியே சாயங்காலச் சத்தங்கள் வெளிச்சத்தைப் போல் உள்வாங்கிக் கொண்டிருந்தன. கீழ்வீட்டுக்காரி இன்னேரம் வந்திருக்கணுமே. வேலைக்காரனிடம் பெருமை கொழித்துக்கொண்டு பொடி நடையாக வருவாள். அவன் இவளுக்குத் துணை போனவன். அதென்ன வாய் ஓயுதா கை…
ஜாஹீரா சையது (லெமார்-அஃப்தாப் என்ற ஆஃப்கானிஸ்தானிய இலக்கிய இதழிலிருந்து) எனக்கு வயது பத்தாக இருந்தபோது, எனக்கு சகீனா என்ற ஒரு தோழி இருந்தாள். அவளுக்கும் அதே வயது. அப்போது நாங்கள் நண்பர்களாக இருந்தகாலத்தில், எங்கள்…
இன்குலாப் (ஒளவை ' யிலிருந்து) (மேடையின் மையப்பகுதியில் சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்து கொன்றை வேந்தனை ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுமி ஒருத்தி நடுவில் நின்று கொன்றை வேந்தனின் வரிகளைச் சொல்ல ஏனையோர் திருப்பிச் சொல்கின்றனர்.)…
வ.ந.கிரிதரன் கோடையின் வெம்மையில் உலகம் பொசுங்கிக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாக அந்தக் காகமும் பறந்து கொண்டுதானிருந்தது. கண்ட மிச்சம்..ஒரு இரையாவது தென்பட்டதாகவில்லை.பசியால் அதன் கண்கள் கூட சோர்ந்து வாடி விட்டன. எந்த நேரமும் அவை…
October 29, 2001 • By
admin
வ ஐ ச ஜெயபாலன் 11 நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என அம்மா அடிக்கடி சொல்வார். இனி பெரு மகிழ்ச்சியும் இன்பமும் நிறையும் நாட்கள் ஆரம்பமாகப் போகிறது என கனவு…
காஞ்சனா தாமோதரன் அந்தப் பெண் கண்ணாடி முன் நின்றாள். திறந்த 'ப ' வடிவிலான கண்ணாடியில் வெவ்வேறு கோணங்களில் மூன்று பிம்பங்கள் நிறைந்தன. உடம்பைக் கவ்விப் பிடிக்கும் 'ஸ்பான்டெக்ஸ் ' துணியினாலான மேல் சட்டையை…
அ முத்துலிங்கம் கனடாவில் இருப்பவர்களுக்கு கார் அவசியம். அதிலும் முக்கியம் அதை ஓட்டத் தொிவது. அமொிக்கா, யப்பான் போன்ற நாடுகளில் கார் ஓட்டியவர்கள் தவிர மற்ற எல்லோரும், சர்வதேச ஓட்டுநர் லைசென்ஸ் இருந்தாலும்கூட, முறைப்படி…