திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

ஒரு ராத்திரி – ஒரு பயணம் – ஒரு மணி நேரம் – நாலு கோவில்

(பயணக் குறிப்புகள் - இரா.முருகன்) வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள் : ' மதியம் ரெண்டு மணிக்குக் கும்பகோணம்…

இடை- வெளி

கோகுல கண்ணன். அவளுக்காகக் காத்திருந்தான். இருளின் விரல்கள் மாலையின் தேய்ந்த வெளிச்சத்தில் நிழல்களை பதித்துக் கொண்டிருந்தன. ஜன்னல் வழியாக உள்வந்த காற்று கனமான வஸ்துவைப் போல அவன் மேல் விழுந்துகொண்டிருந்தது. மேற்பாதி மட்டுமே திறந்திருந்த…

மதுர… பாரதி…

சின்னக் கண்ணன் 'வெளி 'யில் இருக்கும் கடவுளர்க்கு ...வீட்டிற் கெதிரோர் கோவிலுண்டு வெளியில் வந்து நின்றாலே ..வருவோர் போவோர் தெரிவதுண்டு உளியால் வரைந்த ஓவியங்கள் ...ஒன்றா யிரண்டா பலவுண்டு நளினங் கொண்ட நல்லவர்கள் ...நன்றாய்…

மெளன ஒலி

ராம்ஜி இது என் கதை. இன்னொறு விதத்தில் பார்த்தால் இது என் கதை என்பதை விட ஒலியைப் பற்றிய என்னுடைய தேடலின் கதை எனலாம். நினைவு தெரிந்தது முதல் நான் ஓர் ஒலிப் பைத்தியம்.…

ஒளவை 11, 12, 13

இன்குலாப் வறியவர்கள் சுற்றத்துக்குத் தலைவன் அதியன் : என்ன ஒளவை ? போன தூது வென்றதா ? ஒளவை : அதில் உனக்கு ஐயமா ? அதியன் : எப்படி ? தொண்டைமான் எப்படி…

கால்களை வாங்கியவன்

கே.ஆர். அய்யங்கார் கணேஷிற்குக் கோபம்,துக்கம்,அழுகை,கவலை எல்லாம்- நன்றாகக் கொலைப் பட்டினி போடப்பட்ட கன்றானது அவிழ்த்து விடப்பட்டதும் தாவிச் சென்று அம்மாவின் மடியை விட்டு அம்மாவின் காலை முட்டுமே- அதைப் போலக் கண்மண் தெரியாமல் முட்டிக்…

கழிமுகம்

பாவண்ணன் நீதிமன்ற வாசலில் குழந்தையோடு வெளியேறிய ருக்மணியின் முகம் மீண்டும் மீண்டும் சிவபாலனின் மனத்தில் மிதந்தபடி இருந்தது. பரபரப்பில் உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தவித்தான். ஜன்னல் கதவுகள் திறந்திருந்தன. அசோகமரங்கள், விடுதி வாசல்,…

மேசை என்றால் மேசை (Ein Tisch ist ein Tisch)

ஜெர்மன்மூலம் : பேற்றர் பிக்ஃசெல் (Peter Bichsel) மூலமொழியில் இருந்து தமிழில்: ந.சுசீந்திரன் பேற்றர் பிக்ஃசெல் (Peter Bichsel, பிறப்பு: 1935, லூசேர்ன்) பிரபலம் வாய்ந்த நவீன சுவிஸ் எழுத்தாளர். ஜெர்மன் மொழியில் எழுதுபவர்.…

ஒளவை – 9,10

இன்குலாப் எங்களை நிறைவு செய்யும் சொற்கள் (பாண்சேரி... வலைகாயும் முற்றம்..பாணர், பாடினியர், ஒரு மரத்தடியில் ஒளவை) இளைஞன் : என்ன ஒளவை மீண்டும் சிந்தனை ? ஒளவை : (வானைச் சுட்டிக் காண்பிக்கிறாள்) இளைஞன்…

ஒளவை – பகுதிகள் (7,8)

இன்குலாப் ஐந்திணை அரங்கு (அதியனின் அவையில் ஒரு கூத்தரங்கம். பார்வையாளர்களாக அதியன், அவன் துணைவி, அரசியல் சுற்றத்தினர். திரைச்சீலைக்குப் பின்னிருந்து ஒளவையின் குரல் ஒலிக்கிறது.) ஒளவை : வாழிய அதியன்... வாழிய தகடூர். பாணர்…