என். அனந்த்குமார் பிரசாத்திற்கு இருப்பு கொள்ளவில்லை.. அனைவரும் அவ்வளவு சீாியஸாக அவனுக்குப் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். உற்றார், உறவினர் அனைவருக்கும் பிரசாத் என்றால் ஒருவித அலாதி ப்ாியம். அவ்வளவு நல்ல பையன். சத்தமாகக்…
அ முத்துலிங்கம் கனடாவில் இருப்பவர்களுக்கு கார் அவசியம். அதிலும் முக்கியம் அதை ஓட்டத் தொிவது. அமொிக்கா, யப்பான் போன்ற நாடுகளில் கார் ஓட்டியவர்கள் தவிர மற்ற எல்லோரும், சர்வதேச ஓட்டுநர் லைசென்ஸ் இருந்தாலும்கூட, முறைப்படி…
சி. ஜெயபாரதன் 'என்னப்பா! டிப் டாப்பா டிரஸ் பண்ணிக் கொண்டு யாரைப் பார்க்கப் போகிறாய் ? புதிதாக வந்திருக்கும் மாடல் அழகி, கோகிலாவைத் தானே ? ' என்று கேலிச் சிரிப்புடன், டாக்ஸியில் ஏறப்…
சேவியர். இந்த வன்முறைக்குப் பின்னால் இருக்கும் தீவிரவாதிகளை கடுமையாகத் தண்டிப்போம். இனி உலகில் இரண்டு குழுக்கள் தான். ஒன்று தீவிரவாத ஆதரவு இயக்கம், இன்னொன்று தீவிரவாத எதிர்ப்பு நாடுகளின் கூட்டமைப்பு. தீவிரவாதிகளை ஆதாிக்கும் நாடுகளோடெல்லாம்…
கோபிகிருஷ்ணன். ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா. 'பேரென்ன ? ' 'சுசீ. ' 'வூட்டுல கூப்புடற செல்லப் பேரெல்லாம் சொல்லக் கூடாது. முழுப் பேரேச் சொல்லுங்க. ' 'சுசீலா தேவி…
October 15, 2001 • By
admin
வ ஐ ச ஜெயபாலன் 7 அம்மா அதிகம் படித்ததும் திருமணம்வரை பிரபலமான ஆங்கில ஆசிரியராக இருந்ததும் அப்பாவுவை அவமானப் படுத்தித் தலைகுனிய வைக்கும் ஒரு விடயமாக இருந்தது. அதற்காக அம்மாவை மன்னிக்க அவர்…
சேவியர். அப்பா.... என்னப்பா இது சத்தம் ? வந்த நேரத்துல இருந்தே டொங்... டொங்ங்.. ன்னு கேட்டுக்கிட்டே இருக்கு.. என்னால நிம்மதியா தூங்கக் கூட முடியல. இந்த சத்தத்தை நிறுத்த முடியாதா ? கொஞ்சம்…
நா.பாஸ்கர் தொலைக்காட்சி சானல்களை ஒவ்வொன்றாய் மாற்றிக்கொண்டிருந்தேன். ஒரு சானலலிலும் உருப்படியான புரோக்கிராம் இல்லை. கொஞ்ச நேரத்தில் ராஜ் டிவியில் பாட்டுப்போட்டார்கள், யாரோ ஒரு பெண்மணி 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்...... ' பாடலை தனது தோழிக்கு…
October 7, 2001 • By
admin
வ ஐ ச ஜெயபாலன் 6 அம்மாவைத் துன்புறுத்தி துடுவிலில் இருந்து நெடுந்தீவுக்கு அப்பா இழுத்துவந்த கதையை முன்னரே சொல்லியிருக்கிறேன். நான் இரண்டாம் மூன்றாம் வகுப்புகள் எல்லாம் நெடுந்தீவில்தான் படித்தேன். எங்கும் நீலவானமும் நீலக்…
வ.ந.கிாிதரன் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி…